9,811 words starting with அ · page 52 of 197
Tamil Word
Tamil Meaning
அடுப்புக்கரி
1.அடுப்பில் விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரி 2.அடுப்பு எரிக்கப் பயன்படும் கரி
அடுப்புக்கரி
அடுப்பில் விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரி
அடுப்பூதி
சமையல் செய்பவன்(ள்)
அடுப்பெரி
(ஏழ்மையான சூழ்நிலையில்)உணவு சமைக்க இயலுதல்
அடுமனை
ரொட்டி தயாரித்து விற்கும் இடம்
அடும்பு
அடப்பங்கொடி
அடும்பு
அடம்பு
அடப்பங்கொடி
அடுவல்
வரகும் நெல்லுங்கலப்பு
அடே
See அடா
அடேயப்பா
ஆச்சரியக் குறிப்பு
அடை
பெறுதல்
சேர்தல்
எட்டுதல்
மறைதல்
கடன் பாக்கி தீர்த்தல்
பிடித்து வைத்தல்
(ஒன்றை /ஒன்றில்)நிரப்புதல்,திணித்தல்,யன்னலை சாத்துதல்,தடுப்பு ஏற்படுத்துதல்
அடை
இலை
வெற்றிலை
கனம்
அப்பம்
கரை
முளை
வழி
பண்பு
பொருந்துகை
அடைகாக்கை
அடைக்கலம்
அடுத்து நிற்பது
பொருளுணர்த்தும் சொல்லை அடுத்து நின்று சிறப்பிக்கும் சொல்
அடை1
பெறுதல்
அடை2
(ஓர் இடத்தில்) பிடித்து வைத்தல்(ஒரு வரையறைக்குள்) நிறுத்துதல்
அடை3
குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கும் முட்டைகளின் தொகுப்பு
அடை5
அரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசை
அடை6
(தறியில்) பேட்டு நெய்வதற்கான அமைப்பு
அடைஅடையாக
நெருக்கமாக
அடைகடல்
கடற்கரை
அடைகட்டி
அடைமண்
அடைகட்டுதல்
நீரைத் தடுக்க வரம்பு உண்டாக்குதல்
வண்டி நகராதபடி சக்கரத்தின்முன் தடை வைத்தல்
ஊர்திகளின் சக்கரத்தைத்தூக்க முட்டுக்கொடுத்தல்
அடைகரை
கரைப்பக்கம்
அடைகலம்
சேமக்கலம்
அடைகல்
பட்டடைக்கல்
அடிப்படைக் கல்
மதகு அடைக்கும் கல்
அடைகா
(குஞ்சு பொரிப்பதற்குத் தேவையான வெப்பத்தைத் தருவதற்காகப் பறவை) முட்டைகளின் மீது இறக்கையை விரித்து இருத்தல்
அடைகாத்தல்
கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல், பறவைகள் அவயம் காத்தல்
அடைகாய்
பாக்கு
தாம்பூலம்
அடைகிடத்தல்
கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல், பறவைகள் அவயம் காத்தல்
அடைகுடி
சார்ந்த குடும்பம்
பயிரிடும் குடி
அடைகுதல்
அடைதல்
அடைகுத்துதல்
அடைமானம் வைத்தல்
அடைகுறடு
கம்மப்பட்டடை
அடைகுறடு
கம்மியர் பட்டடை
பற்றுக்குறடு
அடைகுளம்
வாய்க்கால் இல்லாத குளம்
நீர் தேங்கிக் கிடக்கும் குளம்
அடைகொளி
அடையைப் பெற்ற பெயர், அடைச்சொல்லைக்கொண்டு நிற்கும் சொல்
அடைகொள்ளுதல்
ஒற்றியாகப் பெறுதல்
அடைக்கலப் பொருளைக் காக்க ஒருப்படுதல்
அடைகோழி
(குஞ்சு பொரிப்பதற்காக) முட்டைகளின் மேல் நகராமல் உட்கர்ந்திருக்கும் கோழி
அடைகோழி
அடைகாக்கும் கோழி
அடைக்கத்து
அடைகிடக்குங் கோழியிடுஞ் சத்தம்
அடைக்கப்புடைக்க
விரைவாக
அடைக்கரித்தல்
அடைகிடத்தல்
அடைக்கலக்குருவி
ஊர்க்குருவி
அடைக்கலக்குருவி
சிட்டுக்குருவி
அடைக்கலங்குருவி
ஊர்க்குருவி
அடைக்கலப்பொருள்
அடைக்கலமாகவைக்கப்பட்ட பொருள்
அடைக்கலம்
தஞ்சம்
சரண்புகல்
அடைக்கலம்
புகலிடம்
கையடை
அடைக்கலப் பொருள்
அடைக்கலம்
ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது நபர்
அடைக்கலம்புகல்
சரணம்புகல்
அடிமையாதல்
அடைக்கலம்புகுதல்
சரண்புகுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.