9,811 words starting with அ · page 53 of 197
Tamil Word
Tamil Meaning
அடைக்கலாங்குருவி
ஊர்க்குருவி
அடைக்காய்
பாக்கு
தாம்பூலம்
அடைசல்
(அறை முதலியவற்றில்)பொருள்கள் நிறைந்து இருப்பதாக ஏற்படும் இடப் பற்றாக்குறை
அடைசல்
பொருள் நெருக்கம்
காண்க : அடைசுதல்
அடைசல்
(அறை முதலியவற்றில்) பொருள்கள் நிறைந்து இருப்பதால் ஏற்படும் இடப் பற்றாக்குறை
அடைசாரல்
பருவகாலத்து அடைமழை
அடைசீலை
காரச்சீலை
பாழ்ச்சீலை
அடைசீலை
பாளச்சீலை
அடைசு
ஒதுங்க
நிறஞ்சார
நெருங்க
அடைசுதல்
ஒதுங்குதல்
கிட்டுதல்
செருகுதல்
நெருங்குதல்
பொருந்துதல்
நிறைவாதல்
ஒதுக்குதல்
கதுப்புக்குள் வைத்துக்கொள்தல்
அடைசுபலகை
செருகுபலகை, கதவுநிலைகளின்மேல் வைக்கும் சூரியப்பலகை
அடைசொல்
அடைமொழி
விசேடணமொழி
அடைசொல்
ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்து வரும் சொல்
சிறப்புச் சொல்
அடைச்சி
உடுத்து
அடைச்சீட்டு
கிஸ்திரசீது
அடைச்சு
மலர்சூட்ட
கண்ணறுநெய்தலுங்கதுப்புறவடைச்சி(In சிலப்பதிகாரம்.)
அடைச்சுதல்
மலர்சூட்டல்
அடைச்சுதல்
செருகுதல்
மலர்சூட்டல்
உடுத்துக் கொள்ளுதல்
பொத்துதல்
அடைவித்தல்
அடைதல்
சேருதல்
பெறுதல்
கூடுதல்
ஒதுங்குதல்
அடுத்தல்
சரண்புகுதல்
அடைதூண்
கடைதறி
அடைதூண்
தயிர்கடை தறி, மத்தைக் கோத்துக் கயிறிட்டுக் கடையப் பயன்படுத்தும் சிறுதூண்
அடைத்த குரல்
கம்மிய குரல்
அடைத்தது
இட்டகட்டளை
அடைத்தது
இட்ட கட்டளை
அடைத்தல்
சேர்த்தல்
தடுத்தல்
பூட்டல்
அடைக்கப்படுதல்
மறைத்தல்
சாத்துதல்
சிறைவைத்தல், காவல் செய்தல்
வேலியடைத்தல்
அடைத்து
முழுவதும்
அடைத்துப் பெய்தல்
மேக மூட்டமாய் விடாது பெய்தல்
அடைநிலை
கலிப்பாவின் உறுப்பாகிய தனிச்சொல்
அடைநேர்தல்
மகளைக் கொடுத்தற்கு ஒருப்படுதல்
அடைந்துகிட
வெளியாரின் பார்வையில் படாமல் எப்போதும் ஒரே இடத்தில் இருத்தல்
அடைந்தோர்
உறவோர்
அடைந்தோர்
அடைக்கலம் புகுந்தவர்
சுற்றத்தார்
அடைபடு
வெளியேற முடியாமல் இருத்தல்
தடைபடுதல்
அடங்கியிருத்தல்
(கடன்)தீர்த்தல்
அடைபடு
வெளியேற முடியாதபடி (ஓர் இடத்தில்) தடுக்கப்பட்டிருத்தல்
அடைபுடை
இராப்பகல்
அக்கம்பக்கம்
அடைப்பகம்
நாற்புறமும் காப்புள்ள இடம்
சிறைச்சாலை
அடைப்பன்
தடுக்கும் பொருள்
மூடி
மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய்
அடைப்பம்
சாமான்பை
அம்பட்டனாயுதவுறை
வெற்றிலைப்பை
அடைப்பான்
(கண்ணாடிக் குடுவை போன்றவற்றின்)குறுகிய வாயில் செருகிவைக்கும் மூடி/(திரவத்தை நிறுத்தவும் வெளியேற்றவும் குடுவையின் கீழ்ப் பகுதியில் இருக்கும்)திருகமைப்பு
அடைப்பான்
(கண்ணாடிக் குடுவை போன்றவற்றின்) குறுகிய வாயில் செருகிவைக்கும் மூடி/(திரவத்தை வெளியேற்றவும் நிறுத்தவும் குடுவையின் கீழ்ப்பகுதியில் இருக்கும்) திருகமைப்பு
அடைப்பு
தடை
தடுப்பு
அடைப்பு
மறைப்பு
வேலி
படற்கதவு
குத்தகை
அடைப்புக் குறி
(சொல், எண் முதலியவற்றின் முன்னும் பின்னும் இடும்) நகம் போல் வளைந்த அல்லது பகரம் போல் இருக்கும் குறியீடு
அடைப்புக்குறி
(ஒரு வாக்கியத்தில்)கூடுதல் தகவல்கலை அல்லது (கணிதத்தில்சமன்பாடு போன்றவற்றின் பகுதியாக அமைவடைக் குறிக்கப் பயன்படும் பிறை வடிவ அல்லது பகர வடிவக் குறியீடு (எ.கா.. ( )
[ ] )
அடைப்புக்குறிகள்
சொல், எண் முதலியவற்றின் இருபக்கமும் இடும் வளைவுக் குறியீடுகள்
அடைப்புண்ணுதல்
ஒன்றனுள் அடங்குதல்
அடைப்பை
வெற்றிலைப் பை
அடைப்பைக்காரன்
வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன்
வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன்
அடைப்பையான்
வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன்
வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன்
அடைமண்
கலப்பையில் ஒட்டும் மண்
வண்டல் மண்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.