iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 55 of 197

அட்சயதூணி அருச்சுன னமபுக்கூடு
அட்சயதூணி அம்பு குறைவின்றி இருக்கும் உறை அருச்சுனன் அம்புக் கூடு
அட்சயன் கடவுள் இறைவன் பகவான் அமரன் அழிவற்றன்
அட்சயன் அழிவற்றவன், அமரன், கடவுள்
அட்சயபாத்திரம் அருகாக்கலம்
அட்சயபாத்திரம் இரக்கும் கலன் அள்ள அள்ளக் குறையாத உணவுக்கலம்
அட்சயப் பாத்திரம் எடுக்கஎடுக்க உணவு குறையாது இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம்
அட்சயம் கேடின்மை அட்சயதூணி
அட்சயம் கேடின்மை, அழியாத் தன்மை
அட்சர காலம் தாளத்திற்கான கால அளவின் ஒரு பிரிவு
அட்சரகணிதம் பீசகணிதம்
அட்சரகணிதம் இயற்கணிதம் எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை
அட்சரக் காலம் கை அசைவுகளால் வெளிப்படுத்தும் தாளத்திற்கான கால அளவு
அட்சரசனன் இலேகணி
அட்சரசுதகம் அக்கரசுதகம்
அட்சரசுத்தி எழுத்துத் திருத்தம் ஒலிப்புத் திருத்தம்
அட்சரச்சுதகம் அக்கரச்சுதகம்
அட்சரதூலிகை இலேகனி
அட்சரதேவி கலைமகள்
அட்சரன் அக்கரன் அந்தரியாமி
அட்சரப்புல் பீனசப்புல்
அட்சரமுகன் மாணாக்கன்
அட்சரம் ஒலிப்பு எழுத்து தாளத்தின் காலப் பகுப்பு,இடம்
அட்சரம் எழுத்து
அட்சரம் பிசகாமல் (ஒருவர் சொன்னதைத் திரும்பச் சொல்லும் போது)எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே
அட்சரலட்சணம் அக்கர விலக்கணம்
அட்சராத்துமகசத்தம் எழுத்தாலாகியஒலி
அட்சராப்பியாசம் (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்)எழுத்துகளைக் கற்பித்தல்
அட்சராப்பியாசம் எழுத்துப் பயில்விக்கும் சடங்கு கல்வி கற்கத் தொடங்கல்
அட்சராப்பியாசம் (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்) எழுத்துகளைச் சொல்லித்தருதல்
அட்சராரம்பம் எழுத்துப் பயில்விக்கும் சடங்கு கல்வி கற்கத் தொடங்கல்
அட்சரேகை அட்சக்கோடு நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
அட்சரேகை நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிடும் முறையில் பூமியைச் சுற்றிக் கிழக்கிலிருந்து மேற்கில் செல்வதாக அமைத்துக்கொண்ட கோடு
அட்சாம்சம் பூகோள இடக்கணக்கைப் பற்றிய பகுதி
அட்சி கண் மீனாட்சி
அட்சி கண் கண்ணுடையாள்
அட்சௌகினி அக்குரோணி
அட்டகம் எட்டன் கூட்டம், எட்டன் தொகுதி கொண்டது சிற்றிலக்கியங்களுள் ஒன்று
அட்டகருமக்கரு மாயவித்தைக் கூட்டுச்சரக்குகள்
அட்டகர்ணன் பிரமா
அட்டகவர்க்கம் அட்டவருக்கம்
அட்டகவுடலம் புரியட்டகம்
அட்டகாசம் தீங்கு,நாசம்,தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல் அட்டூழியம் ஆர்ப்பாட்டம் விளம்பரப்படுத்திக் கொளுதல் பிரமாதம்ள் பெருநகை
அட்டகாசம் பெருஞ்சிரிப்பு ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அட்டகாசம் அட்டூழியம்
அட்டகிரி எட்டுமலைகள் அவை : இமயம், மந்தரம் கயிலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்
அட்டகுணச்செல்வம் அனிமாதிகுணங்களையுடைய அட்ட ஐசுவரியங்கள்
அட்டகுணபூதன் அருகன்
அட்டகுணம் கடவுளின் எட்டுக் குணங்கள் தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வின்னாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை
அட்டகுலபருவதம் அட்டகிரி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together