9,811 words starting with அ · page 56 of 197
Tamil Word
Tamil Meaning
அட்டகுலயானை
அட்டதிக்கயம்
அட்டகுலவெற்பு
அட்டகிரி
அட்டகோணம்
எட்டுகோணம்
அட்டக்கரி
அட்டக்கறுப்பு
அடர்ந்த கருமை நிறம்
அட்டக்கரி
மிகவும் கறுப்பு
அட்டக்கரி/அட்டக்கறுப்பு
மிகுந்த கருமை நிறம்
அட்டக்கறுப்பு
மிகவும் கறுப்பு
அட்டங்கால்
அட்டணைக்கால்
அட்டசித்தி
எண்வகைச் சித்திகள்
அவை : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
அட்டசிரவணன்
பிரமன்
அட்டணங்கால்
கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்து (தரையில்) உட்கார்ந்திருக்கும் நிலை
சப்பணம்
அட்டணைக்கால்
அட்டணங்கால்
மடித்த கால்
குறுக்காக மடக்கி வைக்கும் கால்
கால்மேலிடும் கால்
அட்டணங்கால்/அட்டணைக்கால்
காலை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்துத் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலை
அட்டணை
குறுக்கே
அட்டணைக்கால்
அட்டணை
குறுக்கு, மடித்தல்
அட்டணைக்கால்
மடித்தக்கால்
அட்டதா
எட்டுப் பிரிவு
எண்மடங்கு
அட்டதாது
எண்வகை உலோகம்
அட்டதிக்கயம்
எட்டுத் திக்கு யானை
அட்டதிக்கு
எண்திசை
அவை : கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு
அட்டதிக்குப்பாலகர்
எட்டுத்திக்குக் காவலர்
அவராவார்
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்
அட்டதிசம்
எருக்கு
அட்டதிசையானை
அட்டதிக்கயம்
அட்டநேமிநாதர்
பொன்னெயில் வட்டத்தில் இருக்கும் சமணப் பெரியோர்
அட்டனம்
சக்கராயுதம்
அட்டன்
எண்வகை மூர்த்தியான சிவபெருமான்
அட்டபந்தனம்
கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து
தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை
அட்டபந்தம்
கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து
தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை
அட்டபரிசம்
எட்டுவகைத் தொடுகை முறை
அவை : தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்
அட்டபாதம்
எண்காற் பறவை
அட்டபாலகர்
அட்டதிக்குப்பாலகர்
அட்டபுட்பம்
அவை கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள்.அறிவு, வாய்மை, தவம், அன்புஎன்பன
எட்டுவகை பூக்கள்.அவை புன்னை, வெள்ளருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, நீலோற்பலம், அலரி, செந்தாமரை என்பன.பூப்போல விரும்பத்தக்க எட்டுக்குணங்கள்
அட்டபுட்பம்
எட்டுவகைப் பூ
அவை : புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டம், குலளை, பாதிரி, அலரி, செந்தாமரை
அட்டபைரவர்
அட்டவைரவர்
அட்டப்பிரணவம்
எட்டுப்பிரணவம்
அட்டமக
எட்டாவது
அட்டமங்கலம்
அட்டசுபம்
ஒரு பிரபந்தம்
அட்டமங்கலம்
எட்டுவகை மங்கலப் பொருள்
அவை : கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல், நூல்வகைகளுள் ஒன்று
அட்டமம்
எட்டாவது
அட்டமாசித்தி
எட்டுவிதசித்தி
அட்டமாநாகம்
அட்டநாகம்
அட்டமி
எட்டாந்திதி
அட்டமி
எட்டாம் நாள்
அட்டமிகை
அரைப்பலம்
அட்டமூர்த்தம்
சிவனின் எட்டுவகை வடிவம்
அவை : நிலம், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், இயமானன்
அட்டமூர்த்தி
சிவபெருமான்
அட்டமெய்ப்பரிசம்
அட்டபரிசம்
அட்டம்
எட்டு. அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709,7)
சாதிக்காய்
குறுக்கு
பக்கம்
அட்டங்கால்
அட்டம்
எட்டு
குறுக்கு
அருகிடம்
அண்மை
பக்கம்
மேல்வீடு
நேர்
சாதிக்காய்
பகை
அட்டம்பாரிக்க
பருக்க
பக்கஞ்சார்ந் துசெல்ல
அட்டம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.