iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 57 of 197

அட்டயோகம் அஷ்டாங்கயோகம்
அட்டயோகம் எட்டுவகை யோகநிலை அவை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி
அட்டரக்கு உருகியவரக்கு
அட்டரக்கு உருக்கிய அரக்கு
அட்டலக்குமி எட்டு இலக்குமி அவர்களாவார் தனலக்குமி, தானியலக்குமி, தைரியலக்குமி, சௌரியலக்குமி, வித்தியாலக்குமி, கீர்த்திலக்குமி, விசயலக்குமி, இராச்சியலககுமி
அட்டலட்சணம் அட்டகுணம்
அட்டலிகை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் மேல்மாடி மேல்வீடு
அட்டலோககற்பம் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம் என்னும் எட்டு உலோகங்கள் சேர்ந்த கலவைப் பொடி
அட்டலோகம் அட்டதாது
அட்டல் அழித்தல் காய்ச்சுதல் வார்த்தல்
அட்டளிகை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் மேல்மாடி மேல்வீடு
அட்டவசுக்கள் தேவதைகளுள் ஒரு பிரிவினரான எட்டு வசுக்கள் அவர்களாவார் அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், துருவன் பிரத்தியூடன், பிரபாசன்
அட்டவணை வரிசைக்குறிப்பு
அட்டவணை வரிசைக் குறிப்பு, தொகுத்துச் சேர்க்கப்பட்டது, பொருட்குறிப்பு
அட்டவணை இனம் (அரசின் கணிப்பில்)சமூக மற்றும் கல்வி ரீதியில் முன்னேற்றத்துக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்றும் வேலைவாய்ப்பு தேர்தல் ஆகியவற்றில் ஒதுக்கீடு பெறுவதற்காகவும் அரசியல் சட்டம் வழிவகுத்ததன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள இனத்தவர்
அட்டவணை இனம் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்கு விசேஷக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்று அரசு ஆணையின்படி மாநிலவாரியாகத் தயாரிக்கப்பட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள இனத்தினர்
அட்டவணைக்கணக்கன் அட்டவணைக்காரன், பேரேடு எழுதும் கணக்கன்
அட்டவணைச்சாலை கணக்குவேலை பார்க்கும் இடம்
அட்டவணைப்படுத்து (எண்கள் தகவல்கள் போன்றவற்றை)வரிசைப்படி அல்லது வகைப்படி பட்டியலாக அமைத்தல்
அட்டவணைப்பிள்ளை அட்டவணைக் கணக்கன்
அட்டவனை விவரங்களைப் பத்திகலாக வரிசப்படுத்திக் காட்டுவது பட்டியல்
அட்டவன் அழித்தவன்
அட்டவிகாரம் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், இடும்பை, அசூயை என்னும் எண்வகைத் தீக்குணங்கள்
அட்டவிஞ்சதி இருபத்தெட்டு
அட்டவீரட்டம் சிவபெருமான் வீரம் வெளிப்படுத்திய எட்டு இடங்கள் அவை : கண்டியூர், கடவூர், அதிகை, வழுவூர், பறியலூர், கோவலூர், குறுக்கை, விற்குடி
அட்டவெற்றி வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை எனப்படும் எண்வகைப் போர் வெற்றி
அட்டாங்கம் எண்வகை உறுப்பு அவை : இருகால், இருகை, இருதோள், மார்பு, நெற்றி
அட்டாட்சரி அட்டாட்சரம்
அட்டாணி கோட்டை மதில்மேல் மண்டபம்
அட்டாதசம் பதினெட்டு
அட்டாதசவிவாதபதம் அட்டாதச வியவகாரபதம்
அட்டாதுட்டம் அதிக தீங்கு
அட்டாதுட்டி அதிக துட்டத்தனம்
அட்டாதுட்டி மிக்க துடுக்குத்தனம் அடாவடி, தாறுமாறு குறும்பு
அட்டாதுஷ்டம் அடாததுஷ்டத்தனம்
அட்டாபதபத்திரம் பொற்றகடு
அட்டாலகம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் மேல்மாடி மேல்வீடு
அட்டாலம் அட்டாலை மேன்மாடம்
அட்டாலிகாகாரன் கற்சிற்பன் சிற்பி
அட்டாலை (பெரும்பாலும் சமையலறையில்) அடுப்புக்கு மேலெ அமைக்கப்படும் பரண்
அட்டாலைமண்டபம் மேல் வீடாகக் கட்டப்பட்ட மண்டபம்
அட்டாலைமரம் ஒருமரம்
அட்டாளகம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் மேல்மாடி மேல்வீடு
அட்டாளிகை மேன்மாடம்
அட்டாளை மேசை
அட்டாளை ஒரு மரம்
அட்டாவதானம் ஒரே வேளையில் எட்டுச் செயல்களில் கவனம் செலுத்துகை
அட்டாவதானி ஒரே சமயத்தில் எண்வகை நினைவாற்றல் உள்ளவன்
அட்டி மறுப்பு தடை
அட்டி அதிமதுரம் செஞ்சந்தனம் எட்டி பருப்பு தாமதம் தடை கப்பலின் பின்பக்கம் பீப்பாயின் மேல் கீழ்ப் பக்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together