9,811 words starting with அ · page 58 of 197
Tamil Word
Tamil Meaning
அட்டி
(வி) இட்டு, தடைந்து
அட்டி
மறுப்பு
அட்டிகம்
சாதிக்காய்
அட்டிகை
(பெர்ம்பாலும் கல் பதித்த) கழுத்தோடு ஒட்டி அணியும் நகை
ஓர்வகைக்கழுத்தணி
அட்டிகை
மகளிர் கழுத்தணிவகை
அட்டிகை/அட்டியல்
(பெரும்பாலும் கல் பதித்த) கழுத்தோடு ஒட்டி அணியும் நகை
அட்டினம்
கீரகம்
அட்டிப்பேறு
தான சாசனத்தால் கொடுக்கப் பட்ட உரிமை
அட்டிமதுரம்
அதிமதுரம்
அட்டிமை
ஓமம்
சீரகம்
அட்டிமை
ஓமம்
சீரகம்
அட்டியல்
அட்டிகை
அட்டிற்சாலை
சமையலறை, அடுக்களை, மடைப்பள்ளி, வேள்விச் சாலை
அட்டில்
அடுக்களை
மடைப்பள்ளி
அட்டில்
சமையலறை, அடுக்களை, மடைப்பள்ளி, வேள்விச் சாலை
அட்டு
வெல்லக்கட்டி
அட்டு
பனாட்டு, பனைவெல்லம்
சமைக்கப்பட்டது
அட்டுதல்
அழித்தல்
குற்றுதல்
இடுதல்
அள்ளுதல்
எடுத்தல்
வடிதல்
வடித்தல்
சமைத்தல்
வார்த்தல்
சொரிதல்
சுவைத்தல்
செலுத்துதல்
தான சாசனம் அளித்தல்
அட்டுப்பு
காய்ச்சிய வுப்பு
அட்டுப்பு
காய்ச்சப்பட்ட உப்பு
அட்டூழியம்
கொடிய செயல்
வம்புச் செயல்
சேட்டை
அட்டூழியம்
தகாதசெய்கை
தீம்பு, கொடுமை
அட்டூழியம்
(-ஆக, -ஆன) கொடிய செயல்
அட்டை
வார இதழ்,புத்தகம் முதலியவற்றின் முன்பக்க ,பின்பக்கத் தாள்
புத்தகம் முதலியவற்றைப் பாதுகாக்க அதன் மேல் போடப்படும் தாள்
(எழுதும் போது காகிதங்களை வைக்கப் பயன்படும்) பெரிய கெட்டித் தாள்
அச்சிடப்பட்ட / எழுதப்பட்ட தடித்த துண்டுத் தாள்
பெட்டிகள் செய்யப் பயன்படும் கெட்டியான தாள்
மனிதர்கள் விலங்குகள் மீது ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சும் ,ஈர நிலத்தில் வாழும் ஒரு சிறிய கரும்பழுப்பு நிற உயிரினம்
அட்டை
நீர்வாழ் உயிர்களுள் ஒன்று
செருப்பினடி
காகித அட்டை
மிகுகனமுள்ள தாள்
புத்தக மேலுறை
அட்டை1
வார இதழ், புத்தகம் முதலியவற்றின் (படத்தை அல்லது தலைப்பைத் தாங்கிய) முன்பக்க, பின்பக்கத் தாள்
அட்டை2
ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதுமாகிய உயிரினம்
அட்டையாடல்
உடல் துண்டிக்கப்பட்டாலும் அட்டைபோல வீரனின் உடல் வீரச் செயல் காட்டி ஆடுதல்
அட்டோலகம்
ஆடம்பரம்
ஒட்டோலகம்
அட்டோலகம்
உல்லாசம்
பகட்டு
அட்டோலிங்கம்
ஆடம்பரம்
ஆரவாரம்
மகிழ்ச்சி
அணக்குதல்
வருத்தல்
அணங்கம்
இலட்சணம்
அணங்கயர்தல்
விழாக்கொண்டாடுதல்
அணங்கயர்தல்
விழாக் கொண்டாடுதல்
அணங்காடல்
வெறியாடல்
தெய்வமேறியாடல்
அணங்காட்டு
சன்னதம்
வெறியாட்டு
அணங்கார்
பெண்கள்
அணங்கியோன்
வருத்தியவன்
அணங்கு
பெண்
மையனோய். (திவா.)
அணங்கு
தீண்டி வருத்தும் தெய்வப்பெண்
தெய்வப்பெண்
பத்திரகாளி
தேவர்க்காடும் கூத்து
அழகு
விருப்பம்
மயக்க நோய்
அச்சம்
வருத்தம்
கொலை
கொல்லிப் பாவை
பெண்
வடிவு
அணங்குசார்ந்தாள்
படிமத்தாள்
அணங்குடையாட்டி
தெய்வ வெறிகொண்டு ஆடுபவள்
அணங்குதல்
கொல்லுதல்
வருந்துதல்
இறந்துபடுதல்
அஞ்சுதல்
விரும்புதல்
ஒலித்தல்
அணங்குதாக்கு
தெய்வப்பெண் தீண்டுகை
மோகினிப்பிசாசு பிடிக்கை
அணத்தல்
தலையெடுத்தல், மேலோங்குதல், மேல்நிமிர்தல்
பொருந்துதல்
அணன்
பொருந்தியவன்
தக்கவன்
அணம்
அணரி
மேல்வாய்
அணரி
மேல்வாய்ப்புறம்
அணரிடுதல்
கொக்கரித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.