9,811 words starting with அ · page 59 of 197
Tamil Word
Tamil Meaning
அணர்
மேல்வாய்ப்புறம்
அணர்ச்செவி
எடுத்தசெவி
அணர்தல்
மேல்நோக்கி எழுதல்
அணற்காளை
தாடியையுடைய வீரன்
அணல்
கீழ்வாய்
மிடறு
அணல்
கீழ்வாய்
தாடி
அலைதாடி
கழுத்து
அணவன்
பொருந்தியவன்
தக்கவன்
அணவரல்
அண்ணாத்தல், மேலே நோக்குதல்
சேர்த்தல்
மேலெடுத்தல்
தூக்குதல்
விரும்புதல்
அணவல்
அணவுதல், சார்தல், கிட்டல், நெருங்குதல்
புணர்தல், சேர்தல், இணைதல்
அணவி
பொருந்தியவள்
அணவு
நடு
அணவு
நடுவு
அணவு
(வி) சார் என்னும் ஏவல்
நடு
பொருந்து, சேர்
அணவுதல்
கிட்டுதல்
பொருந்தல்
மேல் நோக்கிச் செல்லுதல்
அணா
ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு
அணா
(முன்பு) ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு
அணாப்பல்
ஏய்த்தல், ஏமாற்றுதல்
அணாப்பி
ஏய்ப்பவள்
அணாப்பித்து
ஏய்த்து
அணாப்பு
ஏய்க்கை
அணாப்புதல்
ஏய்த்தல்
அணார்
கழுத்து
அணாவுதல்
கிட்டுதல், சேர்தல்
அணி
(ஆடை அணிகலன் முதலியவற்றை)உடலில் தரித்தல்,பொருத்துதல்,போடுதல்
(திருநீறு,சந்தனம் போன்றவற்றை)பூசுதல்
செய்யுளின் பொருளைச் சிறப்பிக்கும் அலங்கார உத்தி
ஒரு திட்டத்தின் அல்லது கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடும் குழு
அணி
வரிசை
ஒழுங்கு
ஒப்பனை
அழகு
அணிகலன்
முகம்
படைவகுப்பு
செய்யுளணி
இனிமை
அன்பு
கூட்டம்
அடுக்கு
அண்மை
ஓர் உவம உருபு
அணி
(வி) அணி என்னும் ஏவல்
தரி, பூண், அலங்கரி
அணி1
(ஆடை, அணிகலன் முதலியவற்றை) உடலில் பொருத்துதல்
அணி2
(பொதுவாக) உடம்பின் உறுப்பில் அணியப்படுவது(சிறப்பாக) நகை
அணி3
ஒரு திட்டத்தின் அல்லது கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடும் குழு
அணிகம்
சிவிகை
அணிகம்
அணிகலம்
அணிகலப் பெட்டி
ஊர்தி
சிவிகை
அணிகயிறு
குதிரையின் வாய்க்கயிறு
அணிகலச்செப்பு
ஆபரணப்பெட்டி
அணிகலச்செப்பு
ஆபரணப் பெட்டி
ஒரு சமணநூற்பெயர்
அணிகலன்
நகை அல்லது அது போன்ற பிற அலங்காரப் பொருள்
அணிகலன்
நகை போன்ற அலங்காரப் பொருள்
அணிகலம்
நகை
அணிசெய்
அழகைக் கூட்டுதல்
அணிசெய்
அழகு சேர்த்தல்
அணிசேரா நாடு
வல்லரசுகளுடன் சேராமல் நடுநிலைக் கொள்கை மேற்கொள்ளும் நாடு
அணிசேர்
(அணியில்
குழுவில்)இணைதல்
சேர்தல்
அணிசேர்1
(குறிப்பிட்ட கொள்கைக்காக) இணைந்துகொள்ளுதல்
அணிச்சை
நாகமல்லிகை
அணிஞ்சில்
ஓர் மரம்
அணிஞ்சில்
அழிஞ்சில்
கொடிவேலி
நொச்சி
முள்ளி
அணிதல்
சூடல்
சாத்துதல்
புனைதல்
அழகாதல்
அலங்கரித்தல்
உடுத்தல்
பூணுதல்
பொருந்துதல்
படைவகுத்தல்
சூழ்தல்
அணித்து
சமீபித்து
அணித்து
அருகில் உள்ளது
அணிநிலைமாடம்
பல அடுக்கு மாடிவீடு
அணிநுணா
சீத்தா
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.