iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 60 of 197

அணிநுணா சீத்தா என்னும் மரம்
அணிந்தம் கோபுரவாசலின்மேடை
அணிந்தம் கோபுரவாயிலின் முகப்புமேடை
அணிந்துரை புகழ்பெற்ற ஒரு நூலுக்கு ஒருவர் தரும் அறிமுகம்
அணிந்துரை பாயிரம், முகவுரை சிறப்புரை
அணிந்துரை நூலுக்கு (புகழ்பெற்ற) ஒருவர் தரும் முன்னுரை
அணிமலை திரண்ட மலை
அணிமா சித்தி அஷ்டசித்தியினொன்று - அணு
அணிமா சித்தி எட்டனுள் ஒன்றாகிய அணுப்போல் ஆகுதல், பெரியதைச் சிறியதாக்குதல்
அணிமுகம் அலங்காரமான வாயில் முகப்பு
அணிமுலை பூசணி
அணிமை சமீபம் அணித்து
அணிமை அண்மை, பக்கம் நுட்பம்
அணியன் நெருங்கினவன்
அணியம் கப்பலின்முற்பக்கம் ஆயத்தம் (முன்னணியம் x பின்னணியம்) கப்பல், படகு. வள்ளம் ஆகியவற்றின் முன் பகுதி. இச்சொல் கடற்றொழிலாளர் மத்தியில் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது
அணியம் படைவகுப்பு கப்பலின் முற்பக்கம் ஆயத்தம்
அணியல் மாலை
அணியல் அணிதல் அழகுசெய்தல் மாலை வரிசை கழுத்தணி
அணியவர் அழகினையுடையவர் அண்மையில் உள்ளவர்
அணியியல் அணியிலக்கணம்
அணியிலக்கணம் பஞ்ச இலக்கணத் தொன்று
அணியொட்டிக்கால் தலைப்பக்கம் வேலைப்பாடமைந்த கோயில் கல்தூண்
அணிலன் வசுக்கள் அஷ்டவசுக்களிலொருவன்
அணிலம் ஓண‌ம் ப‌ண்டிகையின் ஐந்தாம் நாள்
அணில் முதுகில் மூன்று அல்லது ஐந்து கோடுகள் கொண்ட மரங்களில் வாழும் ஒரு சிறு பிராணி ஓர்வகைவெள்ளரி
அணில் அணிற்பிள்ளை
அணில் மென்மையான மயிர் அடர்ந்த வாலும் முதுகில் மூன்று வரிகளும் கொண்ட ஒரு சிறு பிராணி
அணில்வரிக்கொடுங்காய் வெள்ளரிக்காய்
அணில்வரியன் அணில்
அணில்வரியன் வெள்ளரி வகை வரிப்பலாப்பழம் ஒருவகைப் பட்டு
அணில்வாற்றினை ஒருவகைத்தினை
அணிவகு (முக்கியமான நிகழச்சி, விழா போன்றவற்றின் போது படைவீரர்,மாணவர் போன்றோர்) சீரான முறையில் ஒன்று கூடுதல் குழுவாகத் திரளுதல்
அணிவகு (படைவீரர், மாணவர் போன்றோர்) சீரான ஒழுங்கில் ஒன்றுகூடுதல்
அணிவகுத்தல் படைவகுத்தல்
அணிவகுப்பு (முக்கியமான நிகழச்சி விழா போன்றவற்றின் போது படைவீரர் மாணவர் போன்றோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்கு
அணிவகுப்பு (படைவீரர், மாணவர் முதலியோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்கு
அணிவகுப்பு மரியாதை குடியரசுத் தலைவர் பிரதமர் போன்றோர்க்கு அல்லது வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு) படைப் பிரிவுகள் அல்லது காவல் துறையினர் அணிவகுத்துச் செலுத்தும் மரியாதை
அணிவகுப்பு மரியாதை (சுதந்திரத் தினம் முதலியவற்றின்போது குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருக்கு அல்லது வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு) படைப் பிரிவுகள் அணிவகுத்துச் செலுத்தும் மரியாதை
அணிவடம் கழுத்தில் அணியும் மாலை
அணிவியூகம் படைவகுப்பு
அணிவிரல் மோதிரவிரல்
அணிவிரல் மோதிர விரல்
அணிவில் பேரேடு
அணிவிளக்குதல் அலங்கரித்தல், ஒப்பனை செய்தல்
அணிவு அணிதல்
அணு மிகச் சிறிய கூறு வேதியல் மாற்றத்துக்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு அணுச்சைவம் பதி னாறுசைவத்தொன்று. அணுரூபம் அணுரூபி கடவுள். (ஞா. 2.)
அணு உயிர் நுட்பம் சிறுமை நுண்ணியது நுண்பொருள் பொடி மிகச்சிறியது நுண்ணுடம்பு
அணு மிகச் சிறிய கூறு
அணு ஆயுதம் அணுசக்தியைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்க்கருவி
அணு ஆயுதம் அணுசக்தியைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்க் கருவி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together