9,811 words starting with அ · page 6 of 197
Tamil Word
Tamil Meaning
அகப்பத்தியம்
மனோவிரதம்
இணை விழைச்சிலாமை
அகப்பத்தியம்
மனவடக்கம்
இணைவிழைச்சு இல்லாமை
அகப்பரம்
வெதிகை
திண்ணை
அகப்பரம்
வீட்டைச் சார்ந்த மேடை
திண்ணை, வேதிகை
அகப்பரிசாரம்
வீட்டுவேலைக்காரர்
அரண்மனைப் பணியாளர்
அகப்பரிவாரம்
வீட்டு வேலைகாரர்கள்
அகப்பற்று
பற்று
அகப்பா
மதிலுண்மேடை
மதில்
அகழ்/அகழி
அகத்திணைப் பாட்டு
அகப்பா
கோட்டை உள்மதில்
மதிலுள் மேடை
அகழி
அகத்திணைப் பாட்டு
அகப்பாடு
உண்ணிகழ்ச்சி
அகப்படுதல்
நெருங்கியிருக்கை
அகப்பாடு
உள்நிகழ்ச்சி
நெருங்கியிருக்கை
அகப்பாட்டண்மையன்
மனமொத்த நண்பன்
பிடிபடுந்தொலைவில் உள்ளவன்
அகப்பாட்டாண்மையன்
மனமொத்த நண்பன்
மிக நெருங்கியவன்
பிடிபடுந் தொலைவில் உள்ளவன்
அகப்பாட்டு
அகநானூறு
அகப்பாட்டு
அகப்பொருள் பற்றிய பாட்டு
அகநானூறு என்னும் நூல்
அகப்பாட்டு வண்ணம்
இறுதியடி ஏகாரத்தான் முடியாது இடையடி போன்று வரும் சந்தம்
அகப்பாட்டுறுப்பு
The twelve members of அகப்பொருள்
அகப்பாட்டுறுப்பு
அகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள்
அவை : திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை
அகப்பாட்டுவண்ணம்
முடியாது போன்றுமுடிவது
அகப்பாட்டுவண்ணம்
இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம்
அகப்பு
ஆழம்
தாழ்வு
படுகுழி
அகப்பு
ஆழம்
தாழ்வுப்பகுதி
படுகுழி
அகப்புறக்கைக்கிளை
காமஞ் சாலா இளமையோள் வயிற் குறுகியொருவன் அவள் குறிப்பு அறியாது மேன்மேலும் கூறுவது
அகப்புறக்கைக்கிளை
காமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது
அகப்புறச்சமயம்
பாசுபதம்
மாவிரதம்
காபாலம்
வாமம்
வைரவம்
அயிக்கியவாத சைவம் - 6
அகப்புறச்சமயம்
சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள்
அவை : பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்
அகப்புறத்தலைவன்
கைக்கிளை, பெருந்திணை ஒழுக்கங்களுக்குரிய தலைவன்
அகப்புறத்திணை
அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை
பெருந்திணை முதலியன
அகப்புறப்பொருள்
அகப்புறத்திணை
அகப்புறமுழவு
எழுவகை முழவுகளுள் ஒன்று
அது தண்ணுமை, தக்கை முதலாகப் பலவகைப்படும்
அகப்புறமுழவு
மத்திமமான வாத்தியம்
எழுவகை முழவுகளுள் ஒன்று. அது தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும்
அகப்பூ
இதயகமலம்
உள்ளத் தாமரை
மனமகிழ்ச்சி
அகப்பூ
உள்ளத்தாமரை
மனமகிழ்ச்சி
அகப்பூசை
உள்ளத்தால் நினைந்து வழிபடுகை
அகப்பேய்ச்சித்தன்
See சித்தன்
அகப்பை
நீண்ட கைபிடியுள்ள மரக்கரண்டி
குழிந்த கரண்டி
சட்டுவம்
முகக்குங்கருவி
இஃது அகழ்ப்பை என்னுஞ் சொல்லின் மரூஉ
அகப்பை
குழிந்த கரண்டி, சட்டுவம்
அகப்பை
நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி
அகப்பைக்கணை
அகப்பையின் காம்பு, அகப்பைப் பிடி
அகப்பைக்குறி
அகப்பையளவு
நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி
அகப்பைக்கூடு
அகப்பைகளைச் செருகிவைக்கும் சட்டம்
அகப்பொருட்கோவை
அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம்
அகப்பொருட்கோவை
அகப்பொருள் துறைகளைத் தொடர்புபடுத்திக் கூறும் கோவை நூல்
அகப்பொருள்
அகம்(mind) + பொருள்
அகப்பொருள்
உட்பொருள்
சிற்றின்பம்
அகவொழுக்கமாகிய பொருள்
வீட்டில் உள்ள பொருள்
அகமகிழ்ச்சி
உளக்களிப்பு
அகமகிழ்ச்சி
உள்ளக்களிப்பு
மனமகிழ்ச்சி
அகமடல்
அகவிதழ்
பாளை
அகமணம்
[மானுடவியல் வழக்கில்] ஒருவர் தம் சாதிக்குள்ளேயே செய்து கொள்ளும் திருமணம்
அகமணை
அகமணைத் தட்டு
வண்டியினுட் பலகை
படகின் உட் கட்டை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.