9,811 words starting with அ · page 7 of 197
Tamil Word
Tamil Meaning
அகமணை
வண்டியின் உட்பலகை
படகின் உட்கட்டை
அகமணைத்தட்டு
வண்டியின் உட்பலகை
படகின் உட்கட்டை
அகமதி
ஆணவம்
அகமதிப்பீடு
தேர்வின்
பகுதியாக அமையும் செய்முறைப் பயிற்சி,பயிற்சி ஏடு போன்றவற்றை [மாணவர்
படிக்கும் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியரே]மதிப்பீடு செய்யும் முறை
அகமம்
மரப்பொது
மலை
அகமம்
மரம்
மலை
அகமருடணம்
வேதமந்திர விசேடம்
நீருக்குள்ளே நின்று செபித்துப் பாவத்தைப் போக்கச் செய்யும் ஒரு மந்திர செபம்
அகமருடணம்
பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம்
அகமருடம்
பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம்
அகமலர்ச்சி
அகமகிழ்ச்சி
மனமகிழ்ச்சி
அகமலர்ச்சி
மனமகிழ்ச்சி, இன்பம்
அகமாட்சி
இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள்
அகமாட்சி
இல்லறத்திற்குரிய நற்பண்புகள்
அகமார்க்கம்
முக்குணம் பற்றிவரும் மெய்க் கூத்து
மந்திர முறை
Singing in a low, deep voice without opening the mouth. In திவா
defined by அருமையிற்பாடல்
அகமார்க்கம்
முக்குணம் பற்றிவரும் மெய்த் தொழிலாற் செய்யும் கூத்து
மந்திரமுறை
அருமையிற் பாடுதல்
உள்வழி
அகமிசைக்கிவர்தல்
புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல்
அகமிசைக்கிவர்தல்
கோட்டைமதில்களின்மேல் ஏறிநின்று போர்புரிதல்
அகமுகமாதல்
உள்நோக்குதல்
அகமுகம்
உண்முகம்
அந்தர்முகம்
அகமுடையான்
வீட்டுக்காரன்
அகமுடையான்
வீட்டுக்காரன், கணவன்
நிலமுடையவன்
அகமுடையாள்
வீட்டுக்குடையவள்
மனைவி
அகமுணல்
தெளிதல்
மனதிற் கொள்ளல்
அகமுணல்
தெளிதல்
மனத்திற் கொள்ளல்
அகமுழவு
மத்தளம்
ல்லிகை
இடக்கை
கரடிக்கை
பேரிகை
படகம்
குடமுழா
அகம்
உள்பகுதி,மனம்,உள்ளம்
வீடு
பூமி
அகம்1
வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது
அகம்படி
அகத்தொண்டு
உள்ளிடம்
மனம்
ஒரு குலம்
அடிவயிறு
அகம்படி
உள்ளிடம்
மனம்
அகத்தொண்டு
ஒருவகைச் சாதி
அடிவயிறு
அகம்படித்தொண்டு
அணுக்கத் தொண்டு
அகம்படிமை
உட்டொண்டு
அகம்படியர்
உள்வேலைக்காரர்
ஊழியம் செய்வோர்
ஒருவகைச் சாதியார்
அகம்பன்
அசைக்கப்படாதவன்
அசைவற்றவன்
அகம்பன்
அசைவற்றவன்
அகம்பாவம்
உண்ணினைவு
செருக்கு
ஆணவம்
திமிர்
அகம்பாவி
அகம்பாவம் பிடித்த நபர்
அகம்பு
உள்
அகம்மியம்
அணுகக் கூடாதது
அறியக் கூடாதது
கோடி(ஓரெண்)
கோடாகோடி
பத்திலட்சங்கோடி
அகம்மியம்
ஒரு பேரெண்
பத்துலட்சங்கோடி
கோடாகோடி
அணுகக்கூடாதது
அறியக் கூடாதது
அகம்மியர்
அகம்மியை
அகம்மியை
பொதுமகள்
அகம்மியாகமனம்
அகம்மியாகமனம் பண்ண
அகம்மியாகமனம் பண்ணுகிறவன்
அகம்மியை
இழிகுலப்பெண்
பொதுமகள்
அகரமுதலி
ஒரு மொழியில் அல்லது ஒரு துறையில் பொருளுடைய சொற்களை அல்லது குறியீடுகளை வரிசைப்படுத்திப் பொருள் கூறும் நூல்
சொற்களின் பொருள், பயன்பாடு, இலக்கணம், சொல்மூலம், பலுக்கல் முதலிய குறிப்புகளைத்தரும் நூல்
அகராதி என்பதன் மற்றொரு சொல். அகரத்தை ( அ ) ஆதியாகக் கொண்ட சொற்களின் தொகுப்பு அகராதி என்பதுபோல, அகரத்தை முதலாகக் கொண்ட சொற்களின் தொகுப்பு அகரமுதலி என்றாகிறது
அகரமுதலி
அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை
சொற்களஞ்சியம்
சொற்பொருட்களஞ்சியம்
சொற்பொருள் விளக்கநூல்
அகரமேற்றுதல்
அந்தணரைக் குடியேற்றுதல்
அகரம்
அ
முதல் எழுத்து
பாதரசம்
அகரவரிசை
ஒரு மொழியில் எழுத்துக்கள் அமைந்துள்ள வரிசையின் அடிப்படையில் சொற்களை வரிசைப் படுத்தும் முறை
அகரவரிசை
ஒரு மொழிக்கு உரிய எழுத்து வரிசையில் சொற்களை அமைக்கும் முறை
அகரவரிசைப்படுத்து
[ஒரு மொழியில் உள்ள] சொற்கள் பெயர்கள் போன்றவற்றை அகரவரிசைப்படி வரிசைப்படுத்துதல்
அகராதி
அகரமுதலி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.