9,811 words starting with அ · page 5 of 197
Tamil Word
Tamil Meaning
அகத்தோர்
உள்ளிருப்போர்
ஊரார்
ஒத்த உள்ளத்தராம் நண்பர்
அகநகர்
கோட்டைக்குள்ளடங்கிய நகரப்பகுதி
அந்தப்புரம்
அகநகர்
கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி
அந்தப்புரம்
அகநகை
இகழ்ச்சி நகை
அகநகை
உட்சிரிப்பு
இகழ்ச்சிச் சிரிப்பு
அகநகைத்தல்
இகழ்ச்சி நகைசெய்தல்
அகநாடக உரு
அகக்கூத்தின் வண்ணம்
அவை கந்தமுதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டாகும்
அகநாடக உரு
அகக்கூத்திற்குரிய இசைப் பாட்டு வகை
அவை : கந்தம் முதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டு
அகநாடகம்
அகக்கூத்து
அகநாடு
உள்நாடு
மருதம்
அகநாழிகை
கருப்பக்கிருகம்
அகநாழிகை
கருவறை
உண்ணாழிகை
அகநியேறு
இடியேறு
அகநிலை
அகவயம்,[தன்னை அறிந்து கொள்ளும்] உள்நோக்கு,சொந்த உணர்ச்சிகள் அல்லது விருப்பு வெறுப்பு சார்ந்த பார்வை
ஊர்
கடவுள்
உள்நிலை
மனநிலை ஒரு பண்
உட்பட்ட நிலை
அகநிலை
உட்பட்டநிலை
உள்ள நிலை
உள்நகர்
ஊர்
நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று
அகநிலைக்குறிஞ்சி
சாதிப் பெரும்பண்வகை
அகநிலைச்செவ்வழி
அகநிலைக்குறிஞ்சி
அகநிலைப்பசாகம்
சுட்டுவிரல் நுனியில் அகப்பட்ட மற்ற மூன்றும் பொலிந்து நிற்பது
அகநிலைப்பாலை
ஒருபண்
அகநோயாளி
உள்நோயாளி
மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர்
அகந்தை
இறுமாப்பு
செருக்கு
அகனம்
பாரமின்மை
பெருமையின்மை
அகனைந்திணை
குறிஞ்சி
முல்லை முதலிய ஐந்திணை
அகனைந்திணை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணை
அகன்னம்
செவிடு
காதற்றது
அகன்னம்
காதற்றது
செவிடு
அகன்பணை
அகன்ற மருத நிலம்
அகன்மணி
மணி
தெய்வமணி
அகன்ற மணி
உயர்ந்த மணி
உயர்ந்த முத்து
அகன்மணி
அகன்ற மணி
உயர்ந்த முத்து
தெய்வமணி
அகன்ற
அகலமான
விசாலமான
விரிந்த
அகன்ற
அகலமான
அகன்றிசைப்பு
யாப்பு முறையில் அகன்று காட்டுங் குற்றம்
அகன்றிசைப்பு
யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம்
அகன்றில்
ஆணன்றில்
ஆண் கவுஞ்சம்
அகன்றில்
ஆணன்றில், ஆண் கிரவுஞ்சம்
அகப்பகை
காமம்
குரோதம்
உலோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
அகம்(inside) + பகை
உட்பகை
அகப்பகை
உட்பகை
அகப்பக்கம்
See பக்கம்
அகப்படல்
அகப்படுதல்
அகப்படு
பிடிபடுதல்
சிக்குதல்
மாட்டுதல்
அகப்படு
பிடிபடுதல்
அகப்படுதல்
உட்படுதல்
பிடிக்கப்படுதல்
சிக்கிக் கொள்ளுதல்
அகப்படுதல்
உட்படுதல்
பிடிக்கப்படுதல்
சிக்கிக்கொள்ளுதல்
கிட்டுதல்
அகப்படை
அந்தரங்கப் பரிகரம்
அகப்படை
அணுக்கப்படை, மூலப்படை
அகப்பட்டி
சுருங்கியபட்டி
சிறு தீமை புரிபவன்
அகப்பட்டி
சிறுதீங்கு செய்வோன்
காவலின்றித் திரிவோன்
அகப்பட்டியாவார்
இஷ்டம்போன்றுநடப்பவர்
அகப்பணி
மனத்தொழில்
வீட்டு வேலை
அகப்பணி
மனச்சிந்தனை
வீட்டுவேலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.