iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 61 of 197

அணு உலை அணுசக்தியை உற்பத்தி செய்யும் சாதனம்
அணு உலை குறிப்பிட்ட முறையில் அணுசக்தியை உற்பத்திசெய்யும் சாதனம்
அணு எண் (தனிமங்களை அட்டவணைப்படுத்துவதற்கு அடிப்படையாகக் கொள்ளும்)அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை
அணு மின்நிலையம் அணுசக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம்
அணுக கிட்ட
அணுகம் சிறியது
அணுகம் நுண்ணியது செஞ்சந்தனம்
அணுகலர் பகைவர்
அணுகல் கிட்டல்
அணுகார் பகைவர்
அணுகு அருகில் செல்லுதல்,நெருங்குதல் நாடுதல் கொள்கை முறையில் ஒன்றை நோக்குதல்
அணுகு அருகில் செல்லுதல்
அணுகுண்டு அணுவைப் பிளப்பதால் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டு
அணுகுண்டு அணுவைப் பிளப்பதன்மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டு
அணுகுதல் அணிகல்
அணுகுதல் கிட்டுதல், நெருங்குதல்
அணுகுபு அண்ணிதாகநின்று
அணுகுமுறை 1.ஒன்றைச் செய்ய அல்லது ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண மேற்கொள்ளும் வழிமுறை 2.கண்ணோட்டம்
அணுக்கச்சேவகம் அரசர் முதலியோரை அடுத்திருந்து புரியும் தொண்டு
அணுக்கத்தொண்டன் அடுத்திருந்து பணிசெய்யும் அடியான் அந்தரங்கப் பணியாளன்
அணுக்கத்தொண்டர் சமீபமாயுள்ளசீடர்
அணுக்கன் அண்மையில் இருப்பவன் நெருங்கிப்பழகுவோன் அந்தரங்கமானவன் தொண்டன் நண்பன் குடை
அணுக்கன் திருவாயில் கருவறை வாயில் தன்னை அடைந்தாரைச் சிவன் அருகிருக்கச்செய்யும் வாயில்
அணுக்கம் (உறவில் நட்பில்) நெருக்கம்
அணுக்கம் அணிமை, பக்கம்
அணுக்கம் (உறவில், தொடர்பில்) நெருக்கம்
அணுக்கரு இணைவு இரண்டு லேசான அணுக்கருக்கள் இணைந்து புதிய அணுக்கருவை உண்டாக்குவதன் மூலம் பெருமளவில் அணுசக்தி வெளிப்படும் நிகழ்வு
அணுக்கரு பிளவு பளுவான தனிமத்தின் அணுக்கரு பிளவுற்றுப் பெருமளவில் அணுசக்தி வெளிப்படும் நிகழ்வு
அணுக்கர் சிநேகர்
அணுக்கழிவு அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு நிறைந்த கழிவுப்பொருள்
அணுக்கு சமீபம்
அணுசக்தி சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போதோ இணக்கும்போதோ வெளிப்படும் சக்தி
அணுசக்தி சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போதோ சேர்க்கும்போதோ வெளிப்படும் பெரும் சக்தி
அணுசதாசிவர் சாதாக்கிய தத்துவத்தில் இன்பம் துய்க்கும் ஆன்மாக்கள்
அணுசொல் அசைச்சொல் துணைச்சொல்
அணுட்டணாசீதம் சூடுங் குளிர்ச்சியுமின்மை
அணுத்துவம் அணுத்தன்மை
அணுத்துவம் அணுத்தண்மை சிறுமை
அணுநிறை ஒரு தனிமத்தின் ஓர் அணுவானது கார்பன்-12 அணுவின் பன்னிரன்டில் ஒரு பங்கு நிறையைவிட எத்தனை மடங்கு அதிகமாக உள்ளதோ அந்த எண்ணிக்கை
அணுபட்சம் ஆன்மபட்சம்
அணுபரசிவன் அணுபட்சத்துப் பரசிவன்
அணுப்பிரமன் ஆன்மபட்சப்பிரமன்
அணுமின் உலை மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் அணு உலை
அணுமின் நிலையம் அணுசக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம்
அணுமூர்த்தி ஆன்மமூர்த்தி
அணுமை அணிமை, பக்கம் கருதல் அளவை
அணுரூபி ஆன்மா கடவுள்
அணுரூபி கடவுள் ஆன்மா
அணுரேணு சிறுதுகள்
அணுவலி ஆன்மசத்தி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together