9,811 words starting with அ · page 62 of 197
Tamil Word
Tamil Meaning
அணுவலி
ஆன்மசக்தி
அணுவெழுத்து
இனவெழுத்து
அணை
ஆற்றின் குறுக்கே நீரைத் தேக்கி வைக்கும் அமைப்பு
விளக்கை நிறுத்துதல்
அன்போடு தழுவுதல்
துணைச்சொல்
அணை
படுக்கை
மெத்தை
கரை, வரம்பு
அணைக்கட்டு
பாலம்
முட்டு
தறி
இருக்கை
தலையணை
அணை
(வி) புணர் என்னும் ஏவல்
சேர்
அணை1
(நெருப்பு, விளக்கு) நின்றுபோதல்
அணை2
(நெருப்பை, விளக்கை) நிறுத்துதல்
அணை4
(ஆற்றின் குறுக்கே) தடுக்கப்பட்டிருக்கும் அல்லது நீரைத் தேக்கி வைத்திருக்கும் அமைப்பு
அணைகயிறு
(பால் கறக்கும்போது உதைக்காமல் இருக்க) மாட்டின் பின்னங்காள்களைச் சேர்த்துக் கட்டும் கயிறு
அணைகயிறு
பசுவைப் பால் கறக்கப் பின்னங்கால்களைக் கட்டும் கயிறு, கறவைகளின் கால்பிணை கயிறு
அணைகயிறு
(கறக்கும்போது உதைக்காமல் இருக்க மாட்டின் பின்னங்கால் இரண்டையும்) சேர்த்துக் கட்டும் கயிறு
அணைகோலுதல்
நீர்ப்பெருக்கைத் தடுக்க அணைபோடுதல்
முன்னெச்சரிக்கையாய் இருத்தல்
அணைக்கட்டல்
வரம்புகட்டல்
அணைக்கட்டு
ஆற்றின் குறுக்கே நீரைத் தேக்கி வைக்கும் அமைப்பு
அணைக்கட்டு
செய்கரை
நீரைத் தடுத்து அமைக்கும் கரை
நீர்த்தேக்கம்
அணைக்கல்
அணையிலுள்ள குத்துக்கல்
அணைக்கை
அணைத்தல்
அணைசு
ஒதுங்க
விலக
அணைசு
குழல் வாத்தியத்தின் முகப்பில் அமைப்பது
அணைதறி
யானைகட்டுங்கயிறு
அணைதறி
யாணை கட்டும் தூண்
அணைதல்
சார்தல்
சேர்தல்
அடைதல்
புணர்தல்
பொருந்துதல்
அவிதல்
அணைதுகில்
ஏணையாடை
அணைத்தல்
சேர்த்தல், தழுவுதல், அவித்தல்
அணைத்து
இறுக்கமாக
சேர்த்து
அரவணைத்து
அனுசரித்து
அணைத்து
இறுக்கமாக
அணைபோடு
(ஒருவருடைய விருப்பத்திற்குத்)தடையாக இருத்தல்
அணைப்பு
தழுவுதல்
அணைப்பு
தழுவுகை
ஓர் உழவுச்சால் அளவு
அணைப்பு
(அன்பை வெளிப்படுத்தும்) தழுவல்
அணைப்புத்தூரம்
ஓர் உழவுச்சால் தூரம்
அணைமரம்
கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்கும் கணைமரம்
அணையல்
சார்தல்
சேர்தல்
அடைதல்
புணர்தல்
பொருந்துதல்
அவிதல்
அணையாடை
ஏணைத்துகில்
அணையாடை
பிள்ளைக்கு இடும் துணிப்படுக்கை
ஏணைத் துகில், தொட்டிலுக்கான துணி
அணையார்
பகைவர்
அணைவு
சேர்கை, தழுவுகை
அணோககம்
மரப்பொது. (சது.)
அணோக்கம்
மரம்
அண்
வேட்டைநாயினுருவுகயிறு
தடியில்வெட்டியவரை
அண்
சேர
அணைய
அண்ணிசு-அண்ணிது
அண்
மேல்
வேட்டைநாயின் உருவுகயிறு
தடியில் வெட்டிய வரை
அண்டகடாகம்
அண்டகோளம்
அண்டகடாகம்
அண்ட கோளத்தின் மேல் ஓடு
நிலவுருண்டையின் ஓடு
அண்டகன்
அண்ணகன்
அண்டகபாலம்
அண்ட கோளத்தின் மேல் ஓடு
நிலவுருண்டையின் ஓடு
அண்டகம்
குப்பைமேனி
அண்டகூடம்
உலகவுருண்டை
அண்டகை
அப்பவருக்கம்
அண்டகோசம்
அண்டகோளம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.