iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 63 of 197

அண்டகோளகை அண்டகடாகம் கூடம்
அண்டகோளம் அண்டவுண்டை
அண்டங்காகம் அண்டங்காக்கை
அண்டங்காக்கை மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம் ஓர்காக்கை
அண்டங்காக்கை உடல் முழுமையும் கருநிறமுடைய காகம், காக்கையில் ஒருவகை உலகத்தைக் காத்தல்
அண்டங்காக்கை மிகவும் கரிய நிறமுடைய பெரிய காகம்
அண்டசன் பிரமா
அண்டசம் முட்டையிற்பிறப்பன பல்லி, ஓணான், அரணைமுதலியன இப்பியும்பிறவும் ஆமை தவளை நண்டு பறவை பாம்பு மீன்
அண்டசம் முட்டையிலிருந்து பிறப்பன, முட்டையில் பிறக்கும் உயிர்கள்
அண்டசராசரம் அண்டம் பிரபஞ்சம்
அண்டசை கத்தூரி
அண்டச்சுவர் பித்திகை
அண்டநாயகி உமாதேவி
அண்டன் கர்த்தா சிவன்
அண்டபகிரண்டம் உலகமும் அதன் புறத்தேயுள்ள ஏனைய உலகங்களும்
அண்டபிண்டம் பிரமாண்டமும் தேகமும், உலகமும் உடம்பும்
அண்டபித்திகை அண்டச்சுவர்
அண்டபேரண்டப் பட்சி பெரும்பறவை கழுகு
அண்டப்பித்தி அண்ட கோளத்தின் மேல் ஓடு நிலவுருண்டையின் ஓடு
அண்டப்புத்தேள் விராட்புருடன்
அண்டப்புத்தேள் விராட்புருடன், உலகங்களின் உருவமான பரப்பிரமம்
அண்டப்புரட்டன் பெருமோசக்காரன்
அண்டப்புளுகன் அப்பட்டமாகப் பொய் சொல்பவன்
அண்டப்புளுகன் பெரும்பொய்யன்
அண்டப்புளுகன் நம்ப முடியாத அளவுக்குப் பொய் சொல்பவன்
அண்டப்புளுகு அப்பட்டமான பொய்
அண்டமீன்றவன் பிரமா
அண்டமுகடு அண்டத்தினுச்சி
அண்டமுகடு உலகத்தின் உச்சி வானத்தின் உச்சி
அண்டமூர்த்தி அண்டரூபி
அண்டம் பிரபஞ்சம் முட்டை உலகம் அண்டகோளம் வானுலகம்
அண்டம் வானம் முட்டை பீசம், வித்து உலகம் வானம் மேலுலகம்
அண்டம் பிரபஞ்சம்
அண்டயோனி முட்டையிற் பிறப்பது சூரியன்
அண்டரசம் சுத்தரசம்
அண்டரண்டப்பட்சி பெரும்பறவை
அண்டரண்டம் தேவரண்டம்
அண்டரண்டம் தேவருலகு ஒருவகைப் பறவை
அண்டரதன் சிவன்
அண்டர் வானோர்
அண்டர் தேவர் இடையர் பகைவர்
அண்டர்நிலை பொன்னாங்காணி
அண்டர்பிரான் சிவபெருமான்
அண்டர்பிரான் தேவர்தலைவன் சிவன் திருமால்
அண்டலர் பகைவர்
அண்டலார் பகைவர்
அண்டல் நெருங்குதல் பொருந்துதல் ஒதுங்குதல்
அண்டவாணன் தேவன்
அண்டவாணன் ஆகாயவாசி தேவன் கடவுள்
அண்டவாணர் ஆகாயவாசிகள் தேவர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together