iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 64 of 197

அண்டவாதம் விரைவாதம் ஒரு நோய்
அண்டவாயு அண்டவாதம் ஒருநோய்
அண்டவிருத்தி பீசநோய் வகை
அண்டவெளி பிரபஞ்சம் விண்வெளி
அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்
அண்டா பெரும் பாண்டம்
அண்டா அகன்ற வாயும் குவிந்த அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்
அண்டாகாரம் முட்டைவடிவம்
அண்டாதவன் பகைவன்
அண்டார் அண்டல(லா)ர்
அண்டிகம் செந்நாய் நாய்
அண்டிகம் செந்நாய்
அண்டிகா மட்பானை
அண்டிக்கொட்டை முந்திரிக்கொட்டை
அண்டிதள்ளுகை ஒரு நோய்
அண்டினவன் நம்பிச் சேர்ந்தவன்
அண்டில் மாடு முதலியவற்றின் கண்ணிற்பற்றும்பூச்சி
அண்டில் மாடு முதலியவற்றின் கண்ணில் பற்றும் ஒரு பூச்சி
அண்டு அணுகுதல் நெருங்குதல் கிட்ட சேர
அண்டு (ஒருவரை) அணுகுதல்
அண்டுதல் நெருங்குதல் பொருந்துதல் ஒதுங்குதல்
அண்டுதள்ளுகை ஒரு நோய்
அண்டை அருகில் இருப்பது அண்மை பக்கம்
அண்டை அண்மையிடம், பக்கம் முட்டு வரம்பு
அண்டை அயல் அக்கம்பக்கம்
அண்டை1 அருகில் இருப்பது
அண்டை2 முட்டு
அண்டைகொள்ளுதல் பக்கத்துணை கொள்ளுதல்
அண்டைபோடல் ஒட்டுப்போடுதல்
அண்டைபோடுதல் ஒட்டுப்போடுதல்
அண்டையயல் அக்கம்பக்கம்
அண்டையர் அயலார்
அண்டைவெட்டுதல் வரப்பு வெட்டுதல்
அண்ணகன் கோசா
அண்ணணி மிகவும் நெருக்கம்
அண்ணணித்து மிகக்கிட்டியது
அண்ணந்தாள் அண்ணாந்தாள்
அண்ணந்தாள் மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு தண்டனைவகை கழுத்தைப் பிணைக்குங்கயிறு
அண்ணன் (உடன் பிறந்த/உறவுமுறையிலான) சகோதரர்களில் தனக்கு மூத்தவன்
அண்ணன் முன்பிறந்தவன், மூத்தோன், தமையன்
அண்ணன் உடன்பிறந்தவர்களில் தனக்கு மூத்தவன்
அண்ணப்பிளவு அண்ணம் பிளவுபட்டுக் காணப்படும் பிறவிக் குறை
அண்ணம் உள்வாயின் குழிந்த மேற்புறம் மேல்வாய்
அண்ணம் மேல்வாய் மேல்வாய்ப்புறம் உள்நாக்கு கீழ்வாய்ப்புறம்
அண்ணல் வணக்கத்திற்கு உரியவர்
அண்ணல் பெருமை பெருமையுடையவர், பெருமையிற் சிறந்தவர் அடிகள் தலைமை தலைவன் தமையன் அரசன் கடவுள் முல்லைநிலத் தலைவன்
அண்ணளவாக அதிகப்பட்சமாக
அண்ணா மூத்த சகோதரன் தலையை மேல்நோக்கி நிமிர்த்துதல்
அண்ணா மேனோக்க அங்காக்க
அண்ணா உள்நாக்கு அண்ணன் என்பதன் விளி அண்ணாமலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together