9,811 words starting with அ · page 65 of 197
Tamil Word
Tamil Meaning
அண்ணாக்கயிறு
அரைஞாண்
அண்ணாக்கு
உண்ணாக்கு
அண்ணாக்கு
உள்நாக்கு
அண்ணாத்தல்
வாய்திறத்தல்
தலைதூக்கல், தலையெடுத்தல்
மேல்நோக்குதல்
அண்ணாந்தாள்
கழுத்திற்குங்காலுக்கும் பூட்டுங்கயிறு
அண்ணாந்துபார்
மேல் நோக்கிப்பார்த்தல். கூர்ந்து நோக்குதல்
அண்ணாந்துபார்க்க வழியு முடம்பே (திருமந்.2139)
அண்ணாமலை
அருணாசலம்
அண்ணாமலை
நெருங்க இயலாத மலை
திருவண்ணாமலை
அண்ணார்
பகைவர்
அண்ணார்
பகைவர்
தமையர்
அண்ணாவி
(சிலம்பம் முதலியன கற்றுத்தரும்)ஆசான்
அண்ணாவி
கற்பிக்கும் ஆசிரியன்
நட்டுவன்
தமையன்
புலவன்
அண்ணாவி
(சிலம்பம் முதலியவை கற்றுத்தரும்) ஆசான்
அண்ணாவியார்
பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர். நடிகர்கள் எவ்வாறு நடிப்பது
வசனம்
பாடல்களில் எங்கே உச்சரிப்பு கூட்டிக்குறைப்பது போன்ற விடயங்களை இவரே தீர்மானிப்பார். இன்று இப்பணிகளைச் செய்பவர் நெறியாளுனர் அல்லது இயக்கு நர் எனப் பெயர் பெறுகிறார்
அண்ணி
அண்ணனுடைய மனவி
அண்ணி
அண்ணன் மனைவி
தாய்
அண்ணிசு
அணுமை
அண்ணிது
அணிமை
அண்ணித்தல்
கிட்டுதல்
பொருந்துதல்
இனித்தல்
அணுகியருள்புரிதல்
அண்ணிப்பான்
மதுரிப்பான்
அண்ணிப்பான்
பக்கத்திலிருப்பவன்
இனிமை செய்வான்
அண்ணியது
கிட்டியது
அண்ணியன்
பக்கத்தில் இருப்பவன்
நெருங்கிய உறவினன்
அண்ணு
அன்று
சேர்
அண்ணுதல்
அணுகுதல்
பொருந்துதல், சார்தல், அடுத்தல்
பற்றுதல்
ஒதுங்குதல்
அண்ணெரிஞ்சான் பூண்டு
அன்றெரிந்தான் பூண்டு
அண்ணெரிஞ்சான்பூண்டு
அன்றெரிந்தான்பூண்டு
அண்ணை
அறிவிலி
பேய்
அண்பல்
மேல்வாய்ப் பல்
அடிப்பல்
அண்பினார்
அண்டினவர்
அண்புதல்
அண்ணுதல்
கிட்டுதல்
அண்மு
கிட்ட,நெருங்குதல்
அண்மினார்
அண்மியர்தேர்
அண்மு
(ஓர் இடத்தை) நெருங்குதல்
அண்முதல்
அண்ணுதல்
கிட்டுதல்
அண்மை
இன்று,இப்பொழுது என்று அறியப்படும் காலத்திற்குச் சற்று முந்தைய காலம்
சமீபம்
அண்மை
அருகு, பக்கம்
அண்மை
தற்காலத்தை ஒட்டிய கடந்த காலம்
அண்மைய
அண்மைக் கால
சமீபத்திய
அண்வருதல்
பக்கத்திலிருத்தல்
அத
அதை
அதகடி
அதட்டு
அதகணம்
நாசகணம்
அதகன்
வலிமையுள்ளவன்
அதகம்
மருந்து
பெரு மருந்து
அதகம்
மருந்து
சுக்கு
அதக்கு
மெல்லாமல் வாயில் ஒரு பக்கமாக வைத்துக் கொள்ளுதல்
கசக்க
இளக்க
குதப்ப
அதக்குதல்
கசக்குதல்
குதப்புதல்
கெடுத்தல்
அடக்குதல்
அதங்கம்
ஈயம்
அதசம்
ஆத்மா
அதசி
சணல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.