9,811 words starting with அ · page 66 of 197
Tamil Word
Tamil Meaning
அதசிரோதோபவம்
இருவகைச் சைவாகமங்களுளொன்று
அதடம்
செங்குத்து
அதட்டம்
அரவுயிர்ப்பு
நச்சுப்பல்
அதட்டம்
அரவுயிர்ப்பு
பாம்பின் நச்சுப்பல், பாம்பின் கீழ்வாய்ப் பல்
அதட்டல்
குரலில் வெளிப்படுத்தும் கண்டிப்பு
அதட்டி உருட்டி
அதிகாரத்தோடும் கண்டிப்போடும் மிரட்டி
அதட்டு
அதிகாரமாக உரத்த குரலில் பணித்தல் அல்லது கண்டித்தல்
அதட்டு
வெருட்டும் உரத்தசொல்
அதட்டுதல்
அதட்டல்
அதட்டுதல்
அதட்டல்
உறுக்குதல்
வெருட்டுதல்
ஒலித்து உரப்புதல்
கண்டித்தல்
அதத்தம்
அபலக்கொடை
அதனப்பிரசங்கி
அகங்காரி
அதனப்பிரசங்கி
அடங்காதவன், அகங்காரி
அதனம்
(vul. prop.) அதனு
மீதி
அதனப்பற்று
அதனப்பிரசங்கி
அதனப்பிரதி
அதனா
தாழ்ந்த. அதனா மனிதன்
அதனால்
ஆகவே
எனவே
அதனு
மிகுதி
மீதி
அதன்
அது என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது பயன்படுத்தப்படும் வடிவம்
அதப்பியம்
சபைக்கடாத சொல்
அதப்பியம்பேச (inf.)
அசப்பியம்
அதப்பு
வணக்கம்
மரியாதை
செருக்கு
அதமதானம்
கடைப்படுதானம்
கைம்மாறு
அச்சம் முதலியவற்றின் ஏதுவாகச் செய்யப்படுவது
அதமன்
தாழ்ந்தவன்
கடையானவன்
அதமபட்சம்
மிகக்குறைந்தபடி
குறைந்தது
அதமபிருகதன்
சுமைகாரன்
அதமம்
தீங்கு
அதமம்
கடைத்தரம்
கடைப்பட்டது
இழிந்தது
அதமருணிகன்
கடன்பட்டவன்
அதமர்ணிகன்
கடன்வாங்கினவன்
அதமவிமிசதி
அதமவருடமிருபஃது
அதமாகல்
அழிதல்
அதமாங்கம்
கால்
அதமாதமன்
மிகக் கீழானவன்
அதமாதமம்
மிகவும் கடைப்பட்டது
அதம்
தாழ்வு
பள்ளம்
பாதாளம்
சங்காரம்
அத்தி
அதம்
இறங்குதல், தாழ்வு
பள்ளம்
பாதலம்
கேடு
அழிவு
அத்திமரம்
அதம்பம்
கற்பரிபாஷாணம்
அதம்பு
அதட்ட
அதம்புதல்
அதட்டல்
உறுக்குதல்
வெருட்டுதல்
ஒலித்து உரப்புதல்
கண்டித்தல்
அதரம்
உதடு
இதழ்
அதரம்
உதடு
இழிவு
கீழ்
கீழுதடு
மஞ்சள்
அதரம்
உதடு
அதராவலோபம்
இதழதுக்கல்
அதரிகொள்ளுதல்
கடாவிடுதல்
அதரிகொள்ளுதல்
கதிரைக் கடாவிட்டு உழக்குதல்
பகையழித்தல்
அதரிசனம்
காணப்படாமை
குருடு
குருடன்
அதரிசி
அதரிசனன் (பெண்பால்)
அதரிடைச்செலவு
வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை
அதரிதிரித்தல்
கடாவிடல்
அதரித்திரன்
கன்னன்
செல்வன்
அதருமம்
அதர்மம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.