iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 67 of 197

அதருமாத்திகாயம் யாதனாசரீரம்
அதர் காட்டு வழி ஒற்றையடிப்பாதை/பள்ளம்
அதர் வழி முறைமை புழுதி நுண்மணல் ஆட்டின் கழுத்திலே தொங்கும் உறுப்பு
அதர்1 காட்டு வழி
அதர்2 (தென்னை, பலா போன்ற பயன் தரும் மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றிச் சுமார்) ஓர் அடி ஆழத்தில் வெட்டப்படும் உரக் குழி
அதர்கோள் வழிப்பறி
அதர்க்கன் குதர்க்கி
அதர்க்கம் குதர்க்கம்
அதர்பறித்தல் குழிவெட்டல்
அதர்ப்படுதல் வழியில் தோன்றுதல் நெறிப்படுதல்
அதர்மணிகன் வாங்கின கடனைத் தராதவன் கடன் வாங்கிக் கெட்டவன்
அதர்மம் அறத்திற்கு புறம்பானது/தர்மம் அல்லாதது
அதர்மம் அறமல்லாதது, பாவம்
அதர்மம் நியாயத்துக்குப் புறம்பானது
அதர்மாசாரி துராசாரி
அதர்மாத்திகாயம் காரணகாயத்தொன்று
அதர்வணம் சிவன் அதர்வம்
அதர்வணம் நான்காம் வேதம்
அதர்வம் நான்காம்வேதம்
அதர்வை வழி கொடிவகை
அதறு அதற பதற
அதற்குள் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே என்ற பொருளில் வரும் இடைச்சொல்
அதற்கொண்டு அக்காலம் தொடங்கி, அதுமுதலாக
அதலகுதலம் கலகம்
அதலகுதலம் கலகம், குழப்பம்
அதலன் சிவபெருமான் கடவுள் இறை
அதலன் கடவுள், இறை
அதலபாதாளம் அளவிடமுடியாத ஆழம் அல்லது பள்ளம்
அதலபாதாளம் அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம்
அதலம் அதலலோகம்
அதலம் கீழ் ஏழு உலகங்களுள் முதலாவது பள்ளம் பின்பு
அதலலோகம் கீழேழுலகத்தொன்று
அதல் சுமார் இரண்டு அடி நீளத்தில் அகலமாகவும் செதிள்களோடும் இருக்கும்(உணவாகும்) பழுப்பு நிறக் கடல் மீன்
அதளி அதளிபண்ண அமளி
அதளி அமளி, குழப்பம்
அதளை வயல்வெளியிற்கட்டுங்காவற்குடிசை அதளைவற்றல் நிலப்பீர்க்கு புளியதளை
அதளை ஒருவகைப் பெரும் பாத்திரம் புளியுருண்டை வயல்வெளிக் காவற்குடிசை நிலப்பீர்க்கு
அதள் தோல்
அதள் தோல், மரப்பட்டை
அதழ் பூவிதழ்
அதவம் அதவு அத்திமரம்
அதவம் அத்திமரம் நெய்த்துடுப்பு
அதவா அல்லது. அதவா முரட்போர் தனக்கஞ்சுமோ (பாரத. பதினேழா. 232.)
அதவா அல்லாமல் அல்லது
அதவாபட்சம் அல்லாதபட்சம்
அதவிடம் அதிவிடய மூலிகை
அதவு அத்திமரம் நெய்த்துடுப்பு
அதவுதல் எதிர்த்து நெருக்குதல் கொல்லுதல்
அதவை கீழ்மகன், அற்பன்
அதாதா உலோபி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together