9,811 words starting with அ · page 68 of 197
Tamil Word
Tamil Meaning
அதாதிரு
உலோபி
அதான்று
அதுவல்லாமலும். (நன்.180.)
அதான்று
அதுவல்லாமலும்
அதாவதன்று
See அதான்று. (தொல்.எழுத்.258
உரை.)
அதாவது
எவ்வாறு என்றால்
சொல்லப்போனால்
அதாவெட்டில்
தற்செயலாய். (Loc.)
அதி
மிகு
மிகை
மிகுதிப்பொருளதோரிடைச்சொல்
அதி
வலைச்சாதி
மிகுதிப்பொருளைத் தரும் ஓர் இடைச்சொல்
அதிகம்
அப்பால்
மேன்மை
சிறப்பு முதலிய பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு
அதிக பட்சம்
பெரும்பாலும்
அதிக(ப்)பட்சம்
(மிக) உயர்ந்த அளவு
அதிகசிதம்
பெருநகை
அதிகடம்
யானை
அதிகண்டம்
யோகம்
அதிகண்டம்
இறப்புத் துன்பம்
யோகம் இருபத்தேழனுள் ஒன்று
அதிகதை
பயனில்பேச்சு
வெற்றுரை
அதிகநாரி
கொடிவேலி
அதிகநாரி
சித்திரமூலம் என்னுங் கொடி
அதிகன்
மேலானவன்
மேம்பட்டவன்
மகான்
பெரியோன்
பரம்பொருள்
கடையெழு வள்ளல்களுள் ஒருவன்
அதிகபட்சம்
உயர்ந்த அளவு
மேல்வரம்பு
அதிகப் பிரசங்கி
தேவையற்றதை இங்கிதமின்றிப் பேசும் நபர்
அதிகப்படி
அலவுக்கு அதிகம்
கூடுதல்
அதிகப்படி
அளவுக்குமேல்
அதிகப்படி
அளவுக்கு அதிகம்
அதிகப்படு
மிகுதல்
மேற்படுதல்
அதிகப்படுத்து
கூட்டுதல்
அதிகமாக்குதல்
அதிகப்படுத்து
(அளவை) கூட்டுதல்
அதிகப்பற்று
ஒருவருக்கு உரியதைவிடக் கூடுதலாகத் தரப்பட்டிருக்கும் தொகை
அதிகப்பிரசங்கம்
மட்டுக்கு மிஞ்சிப்பேசுவோன்
அதிகப்பிரசங்கம்
அளவுக்குமீறிய பேச்சு
தன் மேம்பாட்டுரை
அதிகப்பிரசங்கி
தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் நபர்
அதிகப்பிரசங்கி
(தலையிடத் தேவை இல்லாத சூழ்நிலையில்) இங்கிதம் இல்லாமல் ஒன்றைச் சொல்லும் அல்லது செய்யும் நபர்
அதிகப்பிரசங்கித்தனம்
தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் தன்மை
அதிகமாதாபவாதம்
அதிக மாசதோஷநிவர்த்தி
அதிகம்
கூடுதல்
மிகுதி
நிரம்ப
அதிகம்
இலாபம்
மிகுதி
பொலிவு
ஏற்றம்
மேன்மை
படை
குருக்கத்தி
அதிகம்
கூடுதல்
அதிகரணம்
நிலைக்களம், ஆதாரம்
நூற்பொருட் கூறுபாடு
அதிகரி
கூடுதலாக்கு
கூட்டுதல்
அதிகாரஞ்செலுத்துதல். (நன்.எழுத்.விருத்.)
அதிகாரத்தோடு பொருந்தவருதல். (நன். 21, விருத்.) கற்றல். அவைநீ அதிகரித் தறிதற்குரியை (அரிசமய. பராங்குச. 78.)
அதிகரி
மிகுதியாதல்
அதிகரித்தல்
மிகுதிப்படுதல்
மேற்படல்
பெருகுதல்
அதிகாரம் செய்தல்
கற்றல்
அதிகர்
மேலானவர்
அதிகற்றாதி
கொடிவேலி
அதிகல்
காட்டுமல்லிகை
அதிகவுச்சம்
அத்துச்சம்
அதிகாங்கிஷை
பேராசை
அதிகாசம்
பெருநகை
அதிகாந்தம்
ஓர்கல்
மிகுவழகு
அதிகாந்தம்
மணிவகை
செவ்வானம்
அதிகாயன்
இராவணன்மக்களிலொருவன்
அதிகாரதத்துவம்
ஈசுரதத்துவம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.