iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 69 of 197

அதிகாரத்தலைவன் அதிகாரி
அதிகாரன் மகேசுரன் அதிகாரி
அதிகாரப்பரவல் நிர்வாக அமைப்புகள் கூடுதல் சுதந்திரமாகச் செயல்பட அதிகாரங்கள் ஒரு மையத்திடம் குவிந்துவிடாமல் பரவலாக்கும் ஏற்பாடு
அதிகாரப்பூர்வம் சம்பந்தப்பட்ட ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் அதிகாரத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது அதிகாரத்தை பிரதிநித்துவப்படுத்தும் Mஉறையில் ஆனது
அதிகாரமுறை நூற்பிரிவின் முறைவைப்பு
அதிகாரம் வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் ஆணைகளைப் பிறப்பிப்பதற்குமான உரிமை
அதிகாரம் அதிகரித்தல் தலைமை தொடக்கம் நூற்பிரிவு அலுவல் ஒழுங்கு ஆட்சி ஆளுந்தன்மை
அதிகாரம்2 (பண்டைய இலக்கிய இலக்கண நூல்களில் காணப்படும்) உட்பிரிவு
அதிகாரி மேலாளர்
அதிகாரி தலைவன் கண்காணிப்பவன் தொடர்புடையவன் நூல் செய்வித்தோன் பக்குவன் உரியவன் நூல் கேட்டற்குரியோன்
அதிகாரி அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆணைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள (மேல்நிலை) அலுவலர்
அதிகாரித்துவம் உடையனாந்தன்மை
அதிகாரியர் அதிகாரமுடையோர்
அதிகாரை சாதிகாரதீட்சை
அதிகாலங்காரம் பெருமையணி
அதிகாலை விடிவதற்கு முன் உள்ள பொழுது விடியற்காலை விடியல் வைகறை
அதிகாலை விடியற்காலம்
அதிகாலை விடிவதற்கு முன்னுள்ள பொழுது
அதிகாலையில் Very early in the morning
அதிகிருச்சிரம் ஓர்விரதம்
அதிகிருதர் அதிகரித்தவர்
அதிகிருதை அதிகாரமுடையவள்
அதிகுணன் சிறந்த குணமுள்ளவன் கடவுள்
அதிகுணன் சிறந்த குணமுள்ளவன் கடவுள் அருகன்
அதிகுணம் நற்குணம்
அதிகும்பை கையாந்தகரை
அதிகுரு அதிகபாரம்
அதிகோலம் அழிஞ்சின்மரம்
அதிக்கண்டம் செய்யுட்சீர்
அதிக்கம் மேன்மை
அதிக்கிரமம் அத்திரமம்
அதிக்கிரமம் நெறிதவறல் கடத்தல் தப்பிப் போதல் மேற்படுதல் மீறுதல்
அதிக்கிரமி அளவுக்குமேற்பட மீற அசட்டை செய்ய
அதிக்கிராந்தம் கடந்தது
அதிக்கிராந்தவிந்துக பரசிவம் அதிக்கிராந்த விந்துகபரசிவன்
அதிக்கிராமகன் கிரமந்தவறி நடப்பவன்
அதிக்குதி வீம்பானநடை
அதிங்கம் அதிமதுரம்
அதிங்கம் மிகு இனிமை ஒரு மருந்துச் சரக்கு வெண்குன்றி
அதிசக்குவரி அதிசக்கரி
அதிசங்கலிதம் சங்கவிதசங்கலிதம்
அதிசனசி கொடிவேலி
அதிசயச்சொல் வியப்புமொழி
அதிசயன் அருகன்
அதிசயப்பிறவி சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல் உன்னதமான குணங்களைக் கொண்டிருப்பவர்
அதிசயமொழி வியப்புச்சொல்
அதிசயம் விந்தை வியப்பு
அதிசயம் புதுமை, வியப்பு அலங்காரம் மிகுதி மேம்பாடு சிறப்பு
அதிசயம் (வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும்) வியப்புணர்ச்சி
அதிசயவிரக்கச்சொல் இரக்கத்தோடுகூடிய வியப்புபொழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together