iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 70 of 197

அதிசயி வியப்படைதல்
அதிசயித்தல் அதிசயங்கொள்ளல்
அதிசயித்தல் வியப்புறுதல்
அதிசயோத்தி மிகக்கூறல்
அதிசயோத்தி உயர்த்திக் கூறுதல் உயர்வு நவிற்சியணி
அதிசரம் நெட்டுயிர்ப்பு
அதிசரி அதிசாரம் அதிசரித்துவக்கிரிக்க
அதிசருச்சனம் கொடுத்தல் கொடை கொலை
அதிசாக்கிரதை மிகுவிழிப்பு
அதிசாந்திரன் சந்திரன்
அதிசாரணம் மாவிலிங்கு
அதிசாரணம் ஒரு மரவகை இலிங்கபாடாணம்
அதிசாரம் உஷ்ணபேதி புளியங்கொட்டைத்தோல் தென்னம்பாளை. அதிசாரபேதி அதிசாரவக்கிரம் தேன் சிறுகாய்ஞ்சொறி இருபூலா வறட் பூலா நீர்ப்பூலா சாதிக்காய் நீர் முள்ளிவிதை முத்தக்காசு குங்கிலியம் காட்டாத்திப்பூ கிராம்பு. கருங்கா லிப்பிசின் ஆவிரை புளியம்வேர் வாழை வெள்ளிலோத்திரம் மா துளம்பிஞ்சு கருவேல்
அதிசாரம் வயிற்றுப்போக்கு கோள்களின் மீறிய நடை அதிமதுரம் கல்லுப்பு
அதிசாரவக்கிரம் கிரகவக்கிரத்தொன்று
அதிசீக்கிரம் மிகுசுறுக்கு
அதிசூக்குமம் மிகநுண்மை
அதிசூக்குமவாக்கு மிகச்சூக்குமமானசொல்
அதிசூக்குமிப்பித்தல் மிகநுண்மையாக்கல்
அதிசூக்குமை ஒரு சத்திகலை
அதிசோபனை உமாதேவி
அதிட்டகன்மம் அதிருட்டகன்மம்
அதிட்டக்காரன் அதிருட்டவான்
அதிட்டக்காரர் அறியக்கூடாத உருவமுடையவர்
அதிட்டச்செல்லி இந்திர நஞ்சு
அதிட்டம் மிளகு
அதிட்டம் நற்பேறு பார்க்கப்படாதது நல்வினைப்பயன் நல்லனுபோகம் இன்ப துன்பங்களுக்குக் காரணமானது மிளகு
அதிட்டவலி அதிட்டபெலம்
அதிட்டாதா தலைமை தாங்குபவன் ஆளும் தலைவன்
அதிட்டாத்திரி அதிட்டிக்கிறவள் ஆளுபவள்
அதிட்டாத்திரு தலைமை தாங்குபவன் ஆளும் தலைவன்
அதிட்டானசேதனன் கூடஸ்தன்
அதிட்டானசைதன்னியம் பிரமம்
அதிட்டானபூதம் அதிட்டிக்கும் வஸ்து
அதிட்டானபூதை அதிட்டிக்குமவன்
அதிட்டானம் நிலைக்களம் நிலைபெறும் இடம்
அதிட்டாயகன் அதிட்டிப்பவன்
அதிட்டித்தல் ஆவாகனமாதல் நிலைக்களமாகக் கொள்ளுதல்
அதிதனச்செல்வன் குபேரன்
அதிதனு பொன்
அதிதலசிலேட்டுமம் ஒருவகை சிலேட்டுமநோய் ஓர்நோய்
அதிதல்சிலேட்டுமம் ஒருவகைச் சிலேட்டுமநோய்
அதிதாதிரு ஈகையாளன்
அதிதானம் கொடை
அதிதானம் கொடை பெருங்கொடை
அதிதாரம் இலந்தை
அதிதாரம் இலந்தைமரம்
அதிதி விருந்தினர் காசி பப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி
அதிதி விருந்து விருந்தினர் புதியவன் தேவரை ஈன்றாள்
அதிதிசேவை விருந்தோம்பல், விருந்தினரைப் போற்றுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together