9,811 words starting with அ · page 8 of 197
Tamil Word
Tamil Meaning
அகராதி
சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பொருள் முதலியன தரும் நூல்
அகராதி பிடித்தவன்
பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்,திமிர் பிடித்தவன்
அதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது)
அகராதி படித்தவன் என்பது மருவி அகராதிபிடித்தவன் என்றாகியது
அகராதி பிடித்தவன்
பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்
அகராதிக்கிரகம்
அகரம் முதலாக வரும் முறை
அகராதிக்கிரமம்
அகரம் முதலாக வரும் முறைமை
அகராதிபடித்தவன்
மிகுந்த கல்வியாளன்
பிறர் கருத்தைக் கேளாது தன் போக்கில் செல்லுபவன்
அகராதியியல்
அகராதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த துறை
அகரிஷணம்
வெறுப்பு
துக்கம்
அகரு
அகில்
அகரு
அகில்மரம்
அகருதம்
வீற்றிருக்கை
அகர்
பகல்
அகர்க்கணனம்
கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த தினசங்கியை
அகர்க்கணனம்
கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம்வரை கணித்தெடுத்த நாள்களின் எண்தொகை
அகர்ணம்
செவிடு
பாம்பு
அகர்த்தனன்
குள்ளன்
அகர்த்தவியம்
செய்யத்தகாதது
அகர்த்தா
செய்கையற்றவன்
அகர்த்தத்தவம்
அகர்நிசம்
பகலும் இரவும், நாளெல்லாம்
அகர்முகம்
உதயகாலம்
வைகறை
அகர்முகம்
வைகறை, விடியற்காலம்
அகர்ம்மணி
சூரியன்
அகர்ம்முகம்
வைகறை
அகறல்
அகன்றுபோதல்
நீங்கிப்போதல்
அகறல்
அகலல்
கடத்தல்
நீங்குதல்
விரிதல்
அகலம்
அகற்சி
அகலம்
அகற்சி
அகலம்
நீங்குதல், பிரிவு
துறவறம்
அகற்ப விபூதி
இயற்கையில் உண்டான விபூதி
அகற்பன்
ஒப்பில்லாதவன்
அகற்பவிபூதி
இயற்கையில் உண்டான திருநீறு
அகற்றம்
அகலம்
பிரிவு
பரப்பு
அகற்றம்
அகலம்
விரிவு
அகற்றல்
நீக்குதல்
துரத்துதல்
அகலப்பண்ணுதல், விரிவாக்கல்
அகற்று
நீக்குதல்
இல்லாதபை ஆக்குதல்
அப்புறப்படுத்து
வெளியேற்றுதல்
அகற்று
நீக்குதல்
அகற்றுதல்
நீக்குதல்
துரத்துதல்
அகலப்பண்ணுதல், விரிவாக்கல்
அகல
பெரிதாக
நன்றாக விரிந்து இருக்கும் படி
அகல
(கண், வாய் அல்லது கதவு, ஜன்னல் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) பெரிதாக
அகல ரயில்பாதை
இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில்] 1.676 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்படும் இருப்புப் பாதை
அகலக்கட்டை
அகலமற்றது
அகலக்கட்டை
அகலம் குறைந்தது
பரப்பில்லாதது
அகலக்கவி
வித்தாரக்கவி
வித்தாரக்கவியைப் பாடும் புலவன்
அகலக்கவி
நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி
விரித்துக் கவிபாடும் புலவன்
அகலக்கால் வை
விளைவுகளை யோசிக்காமல் சக்திக்கு மீறிய செயல்களில் இறங்குதல்
அகலக்கால் வைத்தல்
சிந்தனையின்றி இறங்குதல்
அகலக்கால்வைத்தல்
அளவுகடந்துபோதல்
அகலத்தேடுதல்
நீங்க வகைபார்த்தல்
விரிவாய் ஆராய்தல்
அகலன்
ஏழை
கடவுள்
கொடியவனல்லாதவன்
பெருத்தவன்
பெருமையுடையவன்
அகலன்
நீங்கிவாழ்வோன்
தீண்டாதவன்
ஏழை
கடவுள்
பெருத்தவன்
பெருமையுடையவன்
அகலப்படுத்து
அகலத்தைக் கூட்டுதல்
அகலமாக்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.