iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 71 of 197

அதிதிநாள் புநர்பூசநாள்
அதிதிநாள் புனர்பூசநாள்
அதிதிபூசை விருந்தோம்பல் பரதேசிக்கு அன்னமிடல்
அதிதிப்பம் பசியின்மை
அதிதீரன் அதிகவீரன்
அதிதீவிரம் மிகக்கடுமை
அதிதெய்வம் மேலான தெய்வம், ஆளும்தெய்வம்
அதிதேசம் ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ஒப்புமைகாட்டி உணர்த்துவது
அதிதேசித்தல் ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ஒப்புமைகாட்டி உணர்த்துவது
அதிதேவதை அதிகார தேவதை குலதெய்வம், உரிய தெய்வம்
அதிதேவன் கடவுள்
அதிநிந்திதம் அதிகநிந்திக்கப்பட்டது
அதிபசமி கொன்றை
அதிபதி முதல்வன் தலைவன் அதிபதி
அதிபதி அரசன், தலைவன் சண்பகம்
அதிபதி (ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உடையவர்
அதிபதுங்கி கொடிவேலி
அதிபன் எசமான் இராசா எப்பொருட் குமிறைவன்
அதிபன் தலைவன் எப்பொருட்கும் இறைவன் அரசன்
அதிபம் வேம்பு
அதிபர் ஒரு நாட்டின் தலைமை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் தலைமை ஆசிரியர் முதல்வர் உரிமையாளன் உரிமையாளர்
அதிபர் உரிமையாளர்
அதிபறிச்சம் வாலு ளுவை வாலுளுவையரிசி
அதிபறிச்சம் ஒரு கொடிவகை
அதிபலை செடிவகை
அதிபாதகன் பெருந்தீங்கு புரிவோன்
அதிபாதகம் மிகுகொடுஞ்செயல்
அதிபானம் மதுபானம்
அதிபாரகன் மிகுநிபுணன்
அதிபாரகன் மிகு வல்லுநன்
அதிபாரகம் கோவேறுகழுதை
அதிபாரம் மிகுபாரம்
அதிபாவம் பெரும்பாவம்
அதிபீடிசம் அதிகமாக விறுக்குதல்
அதிபூச்சியர் அதிகம் பூசிக்கப்படத் தக்கவர்
அதிபூதம் பிரகிருதி மாயை பரமாத்மா மேலான பொருள்
அதிமதுரம் (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்)ஒரு வகைப் பூண்டுச் செடியின் உலர்ந்த வேர் அல்லது தரைக்குக் கீழே வளரும் அதன் தண்டு
அதிமலம் மாவி லங்கை
அதிமலம் மாவிலிங்கமரம்
அதிமாதம் அதிகமாதம்
அதிமாத்திரம் உயர்வு மிகுதி
அதிமிதம் அளவில் மிக்கது, அளவு கடந்தது
அதிமிதி அதிக்குதி
அதிமித்திரன் கணவன் மிகுநேசன்
அதிமிருத்தியாதிமாத்திரை கோரோசனை மாத்திரை
அதிமுத்தம் குருக்கத்தி
அதிமுத்தி சாயுச்சியமுத்தி
அதிமுத்தி சாயுச்சிய முத்தி
அதிமூர்க்கன் கடுங்கோபி
அதிமூர்க்கம் கடுங்கோபம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together