9,811 words starting with அ · page 72 of 197
Tamil Word
Tamil Meaning
அதிமேற்றிராணியார்
கிறித்தவக் கண்காணியாருள் முதன்மையானவர்
அதிமோகம்
அனேகம்
ஒரு தலைக்காமம்
அதிமோட்சம்
அதிமூர்த்தி
அதியட்சன்
கண்காணி
அதியன்
மேம்பட்டவன்
அதியமான்
புலவர்களின் நண்பனான அரசன்
ஔவைக்கு நீண்ட நாள் வாழ அருளும் நெல்லிக்கனி அளித்தவன்
தமிழ் பற்றுடையவன்
அதியரையன்
மீன்வலைஞர் தலைவன்
அதியர்
அதியமான்வழித் தோன்றியவர்
அதியாச்சிரமம்
ஆசிரமங்களைக் கடந்த நிலை
அதியாமம்
முயற்புல்
அதியாமம்
முயற்புல்
அறுகம்புல்
அதியுக்கிரகண்டன்
ஒருயமதூதன்
அதியுட்டனம்
மிகுவெப்பம்
அதியோகம்
நற்கோள் நிலையுள் ஒன்று
அதிரசம்
ஊறவைத்து இடித்த அரிசி மாவை வெல்லப் பாகில் கலந்து எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கப்படும் தின்பண்டம்
அதிரசம்
மிக்க இனிமை
பணியாரை வகையுள் ஒன்று
உப்பு
ஒரு பானம்
அதிரசம்
வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து எண்ணெய்யில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
அதிரடி
எதிர்பாராத நேரத்தில் திடீரென்றும் கடுமையாகவும் செயல்படும் தன்மை
அதிரடி
பெருங்கலகம்
மிரட்டு
அளவுக்குமிஞ்சியது
அதிரடி
(எதிர்பாராத நேரத்தில் எடுக்கும்) கடும் நடவடிக்கை
அதிரடிப் படை
அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு
அதிரடிப்படை
(ராணுவத்தில்
காவல்துறையில்) அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு
அதிரதன்
கணக்கற்ற தேர்வீரரை எதிர்த்துப் போரிடும் வன்மையுடையவன்
அதிரதி
அதிரதன்
அதிரத்தம்
மிகுசிவப்பு
அதிரல்
விரிதூறு
அதிரல்
மிகுதூறு, விரிதூறு, காட்டு மல்லிகை
மோசிமல்லிகை
புனலிக்கொடி
காண்க : அதிர்தல்
அதிராகம்
கந்தகம்
அதிராசன்
அரசனுக்கு மேற்பட்டவன். சிரேட்டராசன்
அதிராத்திரம்
யாகம்
அதிராத்திரம்
வேள்வி இருபத்தொன்றனுள் ஒன்று
சோமவேள்வி வகை
அதிராயம்
அதிசயம்
அதிராயம்
வியப்பு
அதிரிசனம்
அதரிசனம்
அதிரிசன்
கடவுள்
குருடன்
அதிரிசியம்
அதிரிசம்
அதிரித்தம்
மிகுதி
அதிரித்தம்
அதிகமானது
அதிருக்கு
குருடு
அதிருசன்
குருடன்
அதிருசயன்
கடவுள்
அதிருசியந்தி
அருந்ததி
அதிருசியன்
கடவுள்
பரசிவன்
அதிருசியம்
காணப்படாதது
அறுபத்து நான்கு கலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை
அதிருட்டானுமானம்
அதிட்டானுமானம்
அதிருத்தி
மனநிறைவின்மை
அதிருப்தி
திருப்தியின்மை
மனக்குறை
அதிருப்தி
திருப்தியின்மை
அதிருப்தியாளர்
தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை
முடிவு முதலியவை
குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெருவிப்பவர்
அதிருப்தியாளர்
தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை, முடிவு முதலியவை குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெரிவிப்பவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.