iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 73 of 197

அதிருஷ்டம் பார்வைக்கெட்டாதது
அதிரேகமாயை பெரிதாகிய மயக்கம்
அதிரேகமாயை பெருமயக்கம்
அதிரேகம் மிகுதி மாறுபாடு வியப்பு மேன்மை, மேம்பாடு
அதிரோகணி ஏணி
அதிரோகம் ஒரு காசம்
அதிரோகம் எலும்புருக்கிநோய், சயரோகம் இளைப்பிருமல், ஈளைநோய்
அதிரோகிணி ஏணி
அதிரோகிதல் அடுத்திருத்தல்
அதிர் விசயின் காரணமாகத் தொடர்ந்து நடுக்கம் ஏற்படுதல்/உலுக்கப்படுதல் நடுங்கிப்போதல்
அதிர் ஒலி நடுக்கம், அச்சம்
அதிர் (விசையுடன் கூடிய அழுத்தத்தால் கண்ணுக்குத் தெரிவதைவிடக் காதுக்குக் கேட்கும்படி) குலுங்கி ஆடுதல்
அதிர்ச்சி (எதிர்பாராத நிகழ்ச்சியால் நிலைகுலையும்படி)மனத்தில் ஏற்படும் பாதிப்பு
அதிர்ச்சி ஆரவாரம் குமுறல் நடுங்குதல்
அதிர்ச்சி (-ஆக, -ஆன) (வருத்தத்தை விளைவிக்கும்) நிலைகுலைவு அல்லது மனப் பாதிப்பு
அதிர்ச்சி வைத்தியம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் எடுக்கும் கடுமையான நடவடிக்கை
அதிர்ச்சித்தோல்வி வெற்றி பெறுவது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி அல்லது நபர் அடையும் தோல்வி
அதிர்ச்சியம் காணப்பட யோக்கியமாகாதது
அதிர்தல் முழங்கல் கலங்கல் நடுங்கல் தளர்தல் குமுறுதல் எதிரொலித்தல்
அதிர்த்தல் அதட்டல் சொல்லுதல் முழங்குதல் கலங்குதல்
அதிர்ந்து குரலை உயர்த்தி சத்தமாக
அதிர்ப்பு அச்சம், நடுக்கம் ஆரவாரம் தாக்கி ஒலிக்கை எதிரொலி
அதிர்வு நுண் அசைவு நடுக்கம்
அதிர்வு நடுக்கம், அதிர்ச்சி
அதிர்வு (விசையால் பொருளில் ஏற்படும்) நுண் அசைவு
அதிர்வெடி அதிர்வேட்டு (திருவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றில்)இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி
அதிர்வெடி மிகுந்த ஒலியையுடைய வெடி குழாய்வெடி சிறுபீரங்கி
அதிர்வெண் ஒரு வினாடியில் நிகழும் அலைவுகள் அதிர்வுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை
அதிர்வெண் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு கூடிய (ஒலி அல்லது ஒளி அலையின்) அசைவு
அதிர்வேட்டு மிகுந்த ஒலியையுடைய வெடி குழாய்வெடி சிறுபீரங்கி
அதிர்வேட்டு (கோயில் திருவிழாக்களில்) இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி
அதிர்ஷ்ட வசம் தற்செயலாக வாய்க்கும் நன்மை
அதிர்ஷ்டக்கட்டை அதிர்ஷ்டம் குறைந்தவர் அல்லது இல்லாதது
அதிர்ஷ்டக்கட்டை அதிர்ஷ்டம் இல்லாதவன் அல்லது குறைந்தவன்
அதிர்ஷ்டம் குருட்டாம்போக்கு யோகம்
அதிர்ஷ்டம் (எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்குக் கிடைக்கும்) வாய்ப்பான நன்மை
அதிர்ஷ்டவசமாக நல்லவேளையாக
அதிர்ஷ்டவசம் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நல்ல வாய்ப்பு
அதிர்ஷ்டவசம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நன்மை
அதிலவோடாகம் அடிலவோடாகம் ஒருபூண்டு
அதிலுத்தன் பிறர் பொருளில் மிக்க விருப்பமுடையவன்
அதிலோகம் உலகம் இரசகர்ப்பூரம்
அதிலோகம் உலோகம், இரசகருப்பூரம்
அதிலோபம் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விரும்பாமை மிக்க பொருளாசை
அதிவசனம் பேர்
அதிவன்னாச்சிரமி அதிவருணாச்சிரமி
அதிவருணர் அதிவகுணச்சிரமத்தோர்
அதிவருணாச்சிரமி வருணாசிரமங்களைக் கடந்த ஆத்மஞானி
அதிவாசனம் வாசனாபிஷேகம்
அதிவாசம் சிராத்தத்திற்கு முதல்நாள் கடைப்பிடிக்கும் நோன்பு ஆரம்பச் சடங்கினுள் ஒன்று மிக்க மணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together