9,811 words starting with அ · page 74 of 197
Tamil Word
Tamil Meaning
அதிவாதம்
புனைந்துரை
அதிவாலகன்
குழந்தை
அதிவிசித்திரம்
மிகுந்த வாச்சரியம்
அதிவிடகன்
மிக்ககோபி
அதிவிடம்
அதிவிடயம்
அதிவிடயம்
ஒரு மருந்துச் செடி
அதிவிடை
அதிவிடயம்
அதிவிடையம்
ஒரு மருந்துச் செடி
அதிவித்தரம்
அதிகவிஸ்தாரம்
அதிவினயம்
அதிகக் கீழ்ப்படிவு, மிகு வணக்கம்
அதிவியப்பு
அதிகவாச்சரியம்
அதிவியயம்
அதிகச் செலவு
அதிவியாத்தி
இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம்
அதிவியாப்தி
இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம்
அதிவிரகன்
அதிக உபாயமுள்ளவன்
அதிவிருட்டி
பெருமழை
அளவுக்கு மிஞ்சிய மழை
அதிவிருஷ்டி
பெருமழை
அளவுக்கு மிஞ்சிய மழை
அதிவிரைவுப் படை
மிக விரைந்து செயல்பட்டு சட்டவிரோதச் செயல்களை முறியடிக்கச் சிறப்புப் பயிற்சி பெற்ற படை
அதிவேகம்
மிகுகதி
அதிஷ்டம்
நல்வினைப்பயன்
அதிஷ்டானம்
அதிட்டானம்
நியமம்
அதிஷ்டி
நிலைப்பட
ஆவிர்ப்பலிக்க
ஆவாகனமாக(உப, 163, 164, 197, 25.)
விக்கிரகங்கடவுளாலதிஷ்டிக்கப்பட்டது
விக்கிரகத்திற்சுவாமியதிஷ்டித்தார்
அதிஸ்டம்
நல்வாய்ப்பு
நல்லூழ்
அதீககாலம்
இறந்தகாலம்
அதீசன்
எசமான்
அதீசாரம்
அதிசாரம்
அதீச்சுரபதவி
நவவிலாச சபைக்குரிய அதிகாரம்
அதீட்சணதை
மழுங்கல்
அதீத
விஞ்சிய
(மிகையினும் விஞ்சியது)
அதீதகாலம்
இறந்தகாலம்
அதீதன்
ஞானியர் (மெய்யறிவாளர்)
அதீதன்
கடந்தவன்
பாசத்தினின்று விடுவிக்கப்பட்டவன்
மேலோன்
முனிவன்
ஞானி
அதீதப்பிரமம்
கடவுள்
அதீதம்
மிகை
அதீதம்
எட்டாதது
கடந்தது
கடவுள் தன்மைகளுள் ஒன்று
அதீதியம்
ஆசையின்மை
அதீந்திரியம்
புலனுக்கு எட்டாதது
அதீனத்துவம்
இட்டம்
அதீனம்
உரித்து
அதீனம்
உரிமை
சார்பு
வசம்
அது
பேசுபவரிடமிருந்து இடத்தாலோ காலத்தாலோ தள்ளி இருக்கும் ஒன்றைக் குறிப்பிடுவதற்கும் ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர்
அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர்
அது
அஃது
அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர்
ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு
அதுகாறும்
அதுவரை
அதுக்கல்
அடித்தல்
அடைசுதல்
கடித்தல்
வாயிலடக்குதல்
அடைத்தல்
பிசைதல்
அதுக்கிரா
அசுவகெந்தி
அதுக்கு
(வாயில்) ஒதுக்குதல்
அதுங்குதல்
அமுங்குதல்
ஒதுங்குதல்
குழிதல்
அதுட்டி
துக்கம்
அதுநா
இப்பொழுது
அதும்புதல்
மொய்த்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.