iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 75 of 197

அதுலன் ஒப்பிலி கடவுள்
அதுலன் உவமையில்லான், ஒப்பில்லாதவன், கடவுள் அசைவின்மை
அதுலம் உவமையின்மை ஓர் எண்
அதுலிதம் அசைவின்மை
அதுலிதம் ஒப்பாக்கப்படாதது நிறுக்கப்படாதது அசைவின்மை
அதுல்லியம் ஒப்பின்மை
அதுவரை குறிப்பிடப்படும் அந்த நேரம்
அதுவுமாக முதலில் வரும் பெயர்ச்சொல்லின் தன்மையை வலியுறுத்தவும் பின்னால் வரும் வினைச்சொல்லின் செயல் முதலில் குறிப்பிடப்பட்ட பெயர்ச்சொல்லின் தன்மைக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிடப் பயன்படும் இடைச்சொல்
அதெந்து அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29 1)
அதே குறிப்பிடப்பட்ட அந்த
அதேந்து அஃது என்ன என்று அருளொடு கேட்கும் குறிப்பு அஞ்சாதே எனப் பொருள்படும் ஒரு மொழி
அதை வீங்குதல்
அதைத்தல் தாக்கிமீளல் வீங்குதல் செருக்குதல்
அதைப்பு தாக்கிமீளுகை வீக்கம் நீர்க்கோப்பு
அதைரியம் துணிவு இல்லத நிலை(துணிவின்மை)
அதைரியம் ஊக்கமின்மை, திட்பமின்மை
அதைரியம் துணிவு இல்லாத நிலை
அதொன்மையம் நூதனம்
அதோ சற்றுத் தொலைவில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல் சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679)
அதோ சேய்மைச்சுட்டு படர்க்கைச்சுட்டு சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு கீழ்
அதோகதி இரங்கத்தக்க அல்லது கைவிடப்பட்ட நிலை
அதோகதி இறங்குகை தாழ்நிலை பள்ளம் நரகம்
அதோங்கம் குதம் யோனி
அதோசாதி கீழ்சாதி
அதோடு முன்னர் குறிப்பிடப்படுவதோடு கூட என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களுக்கு அல்லது தொடர்ந்து வரும் இரண்டு தொடர்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்
அதோட்சசகன் விட்டணு
அதோபாகம் கீழ்ப்பக்கம்
அதோபுவனம் கீழுலகம்
அதோமாயை ஒருமாயை
அதோமுகம் கீழ்நோக்கிய முகம் தலைகீழான நிலை ஆற்றுநீர்க் கழிமுகம்
அதோமுகி கவிழ்தும்பை
அதோரணர் யானைப்பாகர்
அதோலோகம் கீழுலகம்
அதோளி அவிடம்
அதோவகனம் அதோமுகம்
அதோவாயு அபானவாயு
அத்தக அதற்கு ஏற்ப அத்தன்மையதாக அழகு பொருந்த
அத்தகடகம் கைவளை
அத்தகம் ஆமணக்கு கருஞ்சீரகம்
அத்தகம் ஆமணக்கு கருஞ்சீரகம் கணக்கன்
அத்தகிரி (சூரியன் மறையும் இடமான) மேற்குமலை
அத்தகைய முன்னர் கூரப்பட்டது போன்ர அதைப் போன்ர
அத்தகோரம் நெல்லி
அத்தங்கார் அத்தைமகள்
அத்தசகாயம் பொருளுதவி
அத்தசாமம் நடுச்சாமம்
அத்தத்தாபம் உள்ளே தவிக்கை
அத்தநாசம் பொருளழிவு
அத்தநாரீசர் அத்தநாரீசுரர்
அத்தநாரீசுவரன் அத்தநாரீசன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together