9,811 words starting with அ · page 76 of 197
Tamil Word
Tamil Meaning
அத்தனை
அந்த அளவு,அவ்வளவு
கடுகத்தனை
அத்தனை
அவ்வளவு
அத்தன்
தகப்பன்
தலைவன்
கடவுள்
மூத்தோன்
குரு
உயர்ந்தோன்
செல்வன்
அத்தன்மை
அம்மாதிரி
அத்தபள்ளம்
ஏழாமிராசி
அத்தபாதம்
பாதி
பொருட்பாகம்
அத்தப்பிரகரன்
துணைக்கோள்களுள் ஒன்று, புதன்கோளைச் சார்ந்தது
அத்தப்பிரகரம்
அரைச்சாமம், ஒரு நாளில் பதினாறில் ஒரு பங்கு கொண்ட நேரம்
ஓர் யாமம்
அத்தப்பிரசுரன்
கரந்துறை கோள்களினொன்று
அத்தப்பிரசுரம்
நாலேகால் நாழிகைகொண்டது
அத்தப்பொருந்தி
ஒருபூடு
அத்தமனம்
மறைவு
சூரியன் மறையுங்காலம்
அத்தமானம்
ஆமணக்கு
அத்தமானியம்
கண்டதிற்பாதி இறை தருதல்
அத்தமித்தல்
மறைதல், படுதல்
உட்புகுதல்
அற்றுப்போதல், இல்லாமற்போதல்
அத்தமிப்பு
படுகை
அத்தம்
ஓணம் பண்டிகையின் முதல் நாள்
அத்தம்
கண்ணாடி
பொன்
பொருள்
சொற்பொருள்
பாதி
வழி
அருநெறி
மேற்குமலை
கை
காடு
அத்த நாள்
சிவப்பு
ஆண்டு
அத்தரசிதம்
மடல்துத்தம்
அத்தர்
ரோஜா
மல்லிகை முதலிய மலர்களில் இருந்து எடுக்கப்படும் ஓர் வாசனைத் திரவியம்
அத்தர்
கடவுளர்
முனிவர்
காடுறை மாந்தர்
பூக்களிலிருந்து எடுக்கும் நறுமணத் தைலம்
அத்தர்
ரோஜா, மல்லிகை முதலிய மலர்களின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைத் திரவியம்
அத்தலைப்பொருந்தி
ஒருபூடு
அத்தவரை
அஸ்தகிரி
அத்தவர்
ஆடையுடையோர்
அத்தவாகனன்
சிவன்
அத்தவாளம்
உல்லாசம்
காடு
போர்வை
வடகம்
அத்தவாளம்
போர்வை
மேலாடை
முன்றானை
காடு
அத்தவுதயம்
அருத்தோதயம்
அத்தவேடனை
பொருளிச்சை
அத்தாட்சி
உண்மையை நிரூபிக்கும் சான்று
அத்தாட்சி
சான்று, சாட்சி
அறிகுறி
அத்தாட்சி
உண்மை என்றோ உடமை என்றோ நிரூபிக்கும் சான்று
அத்தாணி
அரசிருக்கை
சபைகூடும்இடம்
அத்தாணி
அரசன் கொலுமண்டபம்
அரசவை மண்டபம்
திருஓலக்க மண்டபம்
அத்தாணிச்சேவகம்
அரசனுக்கோ தெய்வத்துக்கோ செய்யும் பணிவிடை
அத்தாணிமண்டபம்
அரசன் கொலுமண்டபம்
அரசவை மண்டபம்
திருஓலக்க மண்டபம்
அத்தாணிமண்டமம்
அரசிருக்கைமண்டபம்
சபைகூடுமண்டபம்
அத்தாதிகம்
பாதிக்கதிகப்பட்டது
அத்தாதுரம்
பொருளாசை
அத்தான்
1.தாய்மாமனின் அல்லது அத்தையின் மகன்/அக்காவின் கணவன் 2.மனைவி கணவனை அன்புடன் அழைக்கும் சொல்
அத்தான்
அக்காள் கணவன்
அத்தை மகன்
அம்மான் மகன்
மனைவியின் முன்னோன்
உடன்பிறந்தாள் கணவன்
கணவன்
அத்தாயம்
கடைசற் சக்கரத்தின் மிதிதடி
அந்தரம்
அத்தார்ச்சனம்
திரவியந்தேடுதல்
அத்தாளம்
இரவு உணவு
அத்தாழம்
மாலைப்பொழுது
அத்தாவரம்
அசைவுள்ளபொருள்
அத்தி
கொத்துக்கொத்தாகப் பழுத்திருக்கும் சிவப்பு நிறப் பழங்களைத் தரும் மரம்
அத்தி
அத்திமரம்
எலும்பு
யானை
கொலை
கடல்
திப்பிலி
பாதி
உள்ளது
தமக்கை
கண்ணில் ஓடும் ஒரு நாடி
பெண்பால் விகுதி
ஆசை
இரவலன்
அத்தி
செய் என் ஏவல்
பாதிசெய்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.