iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 77 of 197

அத்தி (வெளியே தெரியாதபடி) மிக அரிதாகப் பூக்கும் ஒரு மரம்
அத்தி பூத்தாற்போல் மிக அரிதாக அபூர்வமாக
அத்திகா அத்திகை
அத்திகாயம் பஞ்சாஸ்திகாயம்
அத்திகோலம் அழிஞ்சில்
அத்திக்கனி கரிசாலை வெருகமரம்
அத்திக்கன்னி கரசிலாங்கண்ணி வெருகமரம்
அத்திசஞ்சயம் தகனத்தின்பின் புண்ணிய தீர்த்தத்தில் போடும்படி எலும்பு திரட்டுகை
அத்திசுரம் எலும்பைப்பற்றின காய்ச்சல்
அத்தித்திப்பிலி யானைத்திப்பிலி
அத்திநந்தனி பார்வதி
அத்திநவநீதகம் சந்திரன்
அத்தினி நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி பெண்யானை
அத்திபஞ்சரம் என்புக்கூடு முழுவென்பு
அத்திபஞ்சரம் எலும்புக்கூடு, முழு எலும்பு
அத்திபாதிப்பிரியம் சச்சிதானந்தம்
அத்திபாரம் அடிப்படை அடியுரம்
அத்திபுரசாதனி அவரிப்பூண்டு
அத்திபெருக்கல் அத்திசஞ்சயம்
அத்திபேதம் ஒருநரகம்
அத்திபேதி ஒருமருந்து
அத்திபேதி ஒரு மருந்து, யானையின் பேதி மருந்து
அத்திப்பதி அஸதினாபுரம்
அத்திமண்டூகி முத்துச்சிப்பி
அத்திமாலி சிவன்
அத்திம்பேர் அத்தை கணவன் தமக்கை கணவன்
அத்தியக்கன் தலைவன் மேற்பார்வைக்காரன் அதிகாரி
அத்தியக்கம் காண்டல் அளவை
அத்தியக்கினி சீதனம் வடவாமுகாக்கினி
அத்தியசணம் மீதூண் அளவுகடந்து உண்ணல்
அத்தியசனம் ஏகோத்திட்டஊண்
அத்தியட்சகர் கண்காணிப்பாளர்
அத்தியட்சன் தலைவன் மேற்பார்வைக்காரன் அதிகாரி
அத்தியட்சரம் பிரணவம்
அத்தியந்தகோபனம் அதிகக்கோபம்
அத்தியந்தகோபம் மிகுகோபம்
அத்தியந்தபாவம் முழுதுமின்மை
அத்தியந்தம் ஓர் எண் மிகவும் அளவில் மிக்கது அறவே
அத்தியந்தாபாவம் முழுதுமின்மை
அத்தியயனம் வேதம் ஓதல், படித்தல்
அத்தியயம் அத்தியாயம் அழிவு குற்றம் ஒரு பொருளின் மாறுபாட்டை ஐயத்துடன் நோக்குதல் மீறுதல்
அத்தியற்புதம் மிக்க ஆச்சரியம்
அத்தியற்புதம் பெருவியப்பு
அத்தியவசம் மிகவும் அவசமாதல்
அத்தியவசாயம் மனப்போக்கு பொருள் துணிவு உறுதி
அத்தியவசாயினி விஷயநிச்சயஞ்செய்யுமது
அத்தியஸ்மி மிகவும் ஐக்கியம்
அத்தியாகாரம் மிகை ஊண் அவாய்நிலையால் வருவித்த சொல் தருக்கம்
அத்தியாகாரி மிகப்புசிக்கிறவன்
அத்தியாசநம் ஏகோத்திட்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together