9,811 words starting with அ · page 78 of 197
Tamil Word
Tamil Meaning
அத்தியாசனம்
ஈமச்சடங்கில் ஒரு பகுதி
அத்தியாசம்
ஆரோபம், ஏறுதல்
ஒன்றன் குணத்தை மற்றொன்றன்மேல் ஏற்றுதல்
மாறுபாட்டுணர்வு
அத்தியாசிரம பாவனை
பிராமியபாவனை
அத்தியாசை
அதிக ஆசை
அத்தியாசை
மிகுந்த விருப்பம்
அத்தியாச்சியம்
விடப்படக்கூடாதது
அத்தியாச்சிரமம்
ஆச்சிரமங்களைக்கடந்தநிலை
அத்தியாச்சிரமயோகசன்னியாசி
பாராமேசுவரி பாவனையில் நிற்பவன்
அத்தியாச்சிரமயோகி
மூவகையோகிகளுள் ஒருவன்
அத்தியாத்தும ஞானம்
பரமான்மாவைஅறியும் அறிவு
அத்தியாத்தும தத்துவநூல்
அத்தியாத்துமஞான சாத்திரம்
அத்தியாத்துமம்
பரமாத்மா
அத்தியாத்துமா
சீவான்மா
பரமான்மா
அத்தியாத்துமிகநூல்
அத்தியான் மிகநூல்
அத்தியாத்துமிகம்
தன்னால் வரும் துன்பம்
கடவுட்கு அடுத்தது
அத்தியான்மிகம்
அத்தியாத்துமிகம்
அத்தியான்மிகம்
ஆன்மாவுக்குரியது
சைவாகமங்களுள் ஒரு பகுதி
ஆன்மா பிறரால் அடையும் துன்பம்
அத்தியான்மீகநூல்
மூவகைச் சாத்திரம்
அத்தியாபகன்
வேதமுரைப்போன்
உபாத்தியாயன், ஆசிரியன்
அத்தியாபனம்
ஓதுவித்தல், படிப்பித்தல்
அத்தியாபிதம்
படிக்கப்பட்டது
அத்தியாயநம்
அத்தியயநம்
அத்தியாயம்
நூலின் உட்பிரிவு
இயல்
நூற்பிரிவு
அத்தியாயம்
நூலின் கூறுபாடு, நூற்பிரிவு
இலக்கியச் செய்யுட்பகுதி
வேதம்
அத்தியாயம்
(உரைநடை) நூலின் உட்பிரிவு
அத்தியாரோகணம்
ஏறுதல்
அத்தியாரோபம்
மாறுபாட்டு உணர்ச்சி
ஒன்றன் இயல்பை ஒன்றன்மேல் ஏற்றுதல்
அத்தியாவசியகம்
மிகுந்த அவசியம்
அத்தியாவசியகம்
இன்றியமையாதது
அத்தியாவசியம்
தேவை
அடிப்படையானது
அத்தியாவசியம்
(இன்றியமையாத) தேவை
அத்தியாவாகனிகம்
சீதனம்
அத்தியாவாகனிகம்
கணவன் வீட்டுக்குச்செல்லுங்கால் பெண் பெறும் சீர்ப்பொருள்
அத்தியுத்தி யலங்காரம்
மிகுதிநவிற்சியணி
அத்தியூடன்
சிவபெருமான்
அத்திரசத்திரம்
அம்பும்
வாளும்
அத்திரசத்திரம்
அம்பும் வாளும்
கைவிடும் படையும் கைவிடாப் படையும்
அத்திரசந்தானம்
அம்பின் தொடர்ச்சி
அத்திரசாஸதிரம்
வில்வித்தை
அத்திரதர்
காற்றேரரசர்
அத்திரத்தாமன்
அசுவத்தாமன்
அத்திரப்பிரயோகம்
அம்புசெலுத்தல்
அத்திரம்
அம்பு
கழுதை
குதிரை
மலை
நிலையற்றது
கைவிடும் படை
கடுக்காய்ப்பூ
அத்திரயூகம்
ஒருவகைப் படைவகுப்பு
அத்திரா
அரசு
அத்திராசம்
பயமின்மை
அத்திராசம்
அச்சமின்மை
அத்திராசாரம்
ஆயுதசாலை
அத்திரி
கழுதை
கோவேறு கழுதை
வானம்
மலை
ஒட்டகம்
குதிரை
அம்பு
உலைத்துருத்தி
வீண்
அத்திரிகீலை
பூமி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.