9,811 words starting with அ · page 79 of 197
Tamil Word
Tamil Meaning
அத்திரிகை
ஓரப்சரப்பெண்
அத்திரிசாரம்
இரும்பு
அத்திரிசிருங்கம்
சிகரம்
அத்திரீசன்
இமையம்
சிவன்
அத்திரு
அரசமரம்
அத்திரோகம்
மெத்தெனவு
அத்திலை
செருப்படை
அத்திலை
செருப்படைக்கொடி
அத்திவாரம்
அடி
அடிமரம்
அத்து
எல்லை
(உரிய மதிப்பு இல்லாமல் போனாலும் பொருளாக) கடனுக்குத் தரும் உத்திரவாதம்
அத்து
இசைப்பு
சிவப்பு
செவ்வை
துவர்
அரைஞாண்
அரைப்பட்டிகை
தைப்பு
அசைச்சொல், ஒரு சாரியை
அத்து
(வி) தை
ஒட்டு
ஒத்து
அத்துகமானி
அரசமரம்
அத்துகம்
ஆமணக்கு
அத்துச்சம்
கிரகங்களின் அதிகவுச்சம்
அத்துடன்
அதோடு
முன்னர் குறிப்பிடப்பட்டதுடன் சேர்த்து
அத்துணை
அவ்வளவு
அத்துதல்
அடைதல்
இசைத்தல்
பொருத்தல்
ஒருநிலைப்படுத்துதல்
அத்துப்படி
எல்ல விவரங்களும் அறிந்த நிலை
அத்துப்படி
(குறிப்பிட்டுச் சொல்லப்படும் துறையில்) எல்லா விவரங்களும் அறிந்த நிலை
அத்துமம்
அரத்தை
அத்துமானி
அரசமரம்
அத்துமீறு
தனக்குத் தரப்பட்டிருக்கும் உரிமையை அல்லது அதிகார வரம்பைக் கடந்து செல்லுதல்
அத்துருக்கம்
அகழ்சூழ்ந்தகோட்டை
அத்துரோகம்
துரோகமின்மை
அத்துலாக்கி
கருஞ்சீரகம்
அத்துவசுத்தி
தீக்கை நிகழ்ச்சியில் ஆசாரியன் அத்துவாக்களில் எஞ்சியிருந்த மூலவினைகளை எல்லாம் போக்குகை
அத்துவம்
கதியடைவிக்கும் வழி
வழி
மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்னும் ஆறு அத்துவாக்கள்
இரண்டு ஒன்றாயிருப்பது
ஒன்றிப்பு
சிவப்பு
அத்துவயன்
பௌத்தன்
அத்துவயம்
இரண்டன்மை
அத்துவரியு
வேள்விப் புரோகிதன்
செயலில் தலைமை வகிப்பவன்
அத்துவரியுவேதம்
யசுர்வேதம்
அத்துவர்
பிரமஞானிகள்
அத்துவர்க்கயம்
கருஞ்சீரகம்
அத்துவர்க்காயம்
கருஞ்சீரகம்
சீரகம்
அத்துவலிங்கம்
தத்துவ வடிவமான இலிங்கம்
அத்துவா
கதியடைவிக்கும் வழி
வழி
மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா, கலாத்துவா என்னும் ஆறு அத்துவாக்கள்
இரண்டு ஒன்றாயிருப்பது
ஒன்றிப்பு
சிவப்பு
அத்துவாகாயாரோணம்
ஒரு தீட்சை
அத்துவாக்காயம்
கருஞ்சீரகம்
அத்துவாந்தம்
காலை மாலை வெளிச்சம்
அத்துவானம்
மனித நடமாட்டம் குறைவான இடம்
அத்துவானம்
பாழ்ங்காடு
பாழிடம்
செவ்வானம்
அத்துவிதம்
இருவிதம் ஆகாமை
இரண்டற்றது
பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம்
அத்துவிதியன்
ஒன்றானவன்
அத்துவிதியம்
ஒன்றிப்பு
அத்துவைதம்
ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல
ஒன்றே எனக்கூறும் கொள்கை. இரண்டன்மை
அல்லிருமை
அத்வைதம்
அத்துவைதம்
ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல, ஒன்றே எனக் கூறும் கொள்கை
அத்துவைதி
அத்துவைத் மதத்தைச் சார்ந்தவன்
ஏகாத்மவாதி
அத்தூரம்
மரமஞ்சள்
அத்தேயம்
களவு செய்ய நினையாமை
திருடாமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.