9,811 words starting with அ · page 80 of 197
Tamil Word
Tamil Meaning
அத்தை
தந்தையின் சகோதரி/தாய் மாமனின் மனைவி/மாமியார்
அத்தை
தந்தையுடன் பிறந்தாள்
மனைவியின் தாய்
மாமி
கணவனின் தாய்
தலைவி
குருவின் மனைவி
தாய்
கற்றாழை
முன்னிலை அசைச்சொல்
அத்தைப்பாட்டி
பாட்டனுடன் பிறந்தாள்
அத்தொய்தன்
ஒப்பற்றவன்
அத்தோ
அதிசயக் குறிப்பு.(பிங்.)
ஓர் இரக்கச்சொல்
அத்தோ
வியப்பு இரக்கச்சொல்
அத்தோதயம்
ஒரு சிறப்பு நாள், அறுபது ஆண்டிற்கு ஒருமுறை தை மாதத்து ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசையில் சூரியன் மகரராசியிலும், சந்திரன் திருவோண நாளிலும் ஒன்றாய்த் தோன்றும் நாள்
அநக்கம்
குருடு
அநங்கடூரம்
அகங்காரமின்மை
அநதிகதார்த்தம்
அறியப்படாதவஸ்து
அநதிகாரம்
அதிகாரமின்மை
அநதிக்கிரமம்
அதிக்கிரமமின்மை
அநதிக்கிராந்தம்
கடவாதது
அநதிசயம்
அதிசயமின்மை
அநதிரோகம்
அதிரோகமின்மை
அநந்தசயனன்
சேடசயனன்
விட்டுணு
அநந்தசாயி
விட்டுணு
அநந்தசீரிடை
வாசுகியின் மகன்
அநந்தசொரூபி
கடவுள்
அநந்தசொரூபி
எண்ணிலா உருவுடையான், கடவுள்
அநந்தஞானம்
வரம்பிலா அறிவு
அநந்ததரிசனம்
வரம்பிலாக்காட்சி
அநந்ததிட்டி
இந்திரன்
சிவன்
அநந்ததீர்த்தகிருத்து
பதினான்காஞ்சமணதீர்த்தகன்
அநந்தநாதன்
சருவேசன்
அநந்தநான்மை
அனந்தசதுட்டயம்
அநந்தம்
முதலில்லாது
அளவில்லாதது
முடிவிலி
அளவற்றது
அநந்தரம்
மேல்
அநந்தலோசனன்
கடவுள்
புத்தன்
அநந்தவிபவை
பார்வதி
அநந்நியசன்
மன்மதன்
அநந்நியை
அபின்னாசத்தி
அநந்வயாலங்காரம்
இயைபின்மையணி
அநபாயன்
அழிவில்லாதவன்
சிவன்
ஒரு சோழன்
அநபாயம்
அழிவின்மை
அநபிகிதகருத்தன்
அநபிகிருதகருத்தா
அநபேட்சன்
ஆசையில்லாதவன்
அநப்பியாசம்
அப்பியாசமின்மை
அநம்
சோறு
அநர்க்களம்
தடையின்மை
அநர்த்தம்
அழிவு
கேடு
அநற்கல்
சிக்கிக்கல்
அநற்றிரள்
சோதிரூபி
அநலக்கிரி
அண்ணாமலை
அநலர்
அக்கினியுடையவர்
அநலாடி
சிவன்
அநலுதல்
கனலுதல்
அநலேறு
இடியேறு
அநல்வென்றி
தங்கம்
அநவச்சின்னம்
எல்லைப்படாதது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.