iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 81 of 197

அநவத்தானம் தவறான நிலை
அநவத்திதம் நிலையற்றது
அநவத்தைப்படுதல் முடிபுகாணாதுமுட்டுப்படுதல்
அநவரதம் எப்போழ்தும்
அநவ்வியயகிருத்து அவ்வியமல்லாதகிருத்து
அநாகதசிவமூர்த்தி அனாகதசிவமூர்த்தங்கொண்டது
அநாகதநாதம் பராசக்தி
அநாகரிகம் பண்புக்குறைவு பண்பாடற்ற தன்மை
அநாகரிகம் பண்புக் குறைவு
அநாகாலம் பஞ்சகாலம்
அநாசாரிதம் பற்றுக்கோடற்றது
அநாசாரியன் ஆசிரியனல்லாதவன்
அநாசிகன் மூக்கில்லாதவன்
அநாசிரிதன் அபேட்சியாதவன்
அநாசிரியர் ஆசிரியரல்லாதவர்
அநாதகி சந்நியாசி
அநாதன் பற்றுக்கோடில்லாதவன் கடவுள்
அநாதன் கடவுள் திக்கற்றவன்
அநாதபம் குளிர்மை நிழல் வெயிலின்மை
அநாதரட்சகர் கடவுள்
அநாதரட்சகர் திக்கற்றோரைக் காப்பவர் கடவுள்
அநாதி தொடக்கமிலி தொடக்கமின்மை
அநாதிசித்தன் அருகக்கடவுள்
அநாதிசைவன் சதாசிவமூர்த்தி
அநாதிபெத்தசித்து அநாதியே ஆணவமலத்திலே கட்டுண்டு கிடந்த ஆன்மா
அநாதிமலமுத்தர் இயல்பாகவே பற்றுகளினின்று நீங்கியவர்
அநாதிரேக்கியம் மிகுதியின்மை
அநாதை ஆதரவிலி துணையிலி, யாருமிலி பெற்றோர் அல்லது உறவினர் இல்லாத நிலை
அநாதை பெற்றோர், உறவினர் அல்லது வேண்டியவர் இல்லாமல் இருக்கும் நிலை
அநாதையாக கவனிப்பார் இல்லாமல்
அநாத்துமா அத்துமாவல்லாத பொருள்
அநாத்தை அவசங்கை நிலையின்மை
அநாமதேயன் நன்கு அறியப்படாதவன்
அநாமதேயம் இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
அநாமதேயம் பெயரில்லாதது
அநாமதேயம் (-ஆக) இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணித் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
அநாமயம் நோயின்மை
அநாமிகை மோதிரவிரல்
அநாமை அநாமிகை
அநாயகம் அரசின்மை, தலைமையின்மை
அநாயாசம் கடினமானதை மிக எளிதாகச் செய்யும் லாவகம்
அநாயாசம் மிகச் சுலபம்
அநாரதம் எப்போழ்தும்
அநாரம்பம் தொடக்கமின்மை
அநாரியதித்தம் நிலவேம்பு
அநாரோக்கியம் நோய்
அநாவசியம் தேவையற்றது
அநாவிலன் சுக்கிரன்
அநிகம் படை
அநிகர் சேனையானோர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together