9,811 words starting with அ · page 82 of 197
Tamil Word
Tamil Meaning
அநிச்சிதம்
நிச்சயிக்கக்கூடாதது
அநிச்சை
இச்சையின்மை
அநிட்டநிவர்த்தி
வேண்டாதனவொழிதல்
அநிதம்
அளவுகடந்தது
அநித்தம்
நிலையின்மை
சிவசத்திபேதம்
அநித்தியகாலம்
முடிவுகாலம்
அநித்தியசமாசம்
நித்தியசமாசமில்லாத சமாசம்
அநித்தியம்
நிலையற்றது
அநித்தியம்
நிலையாமை
நிலையற்றது
பொய்
அநிமாவினம்
சாவு
அநிமிடன்
இமையா நாட்டத்தவன், தேவன்
அநிமீலனம்
இறவாமை
அநிமேடம்
பிசாசு
மீன்
அநியாயம்
நியாயத்துக்குப் புறம்பானது
அநியாயம்
நீதியின்மை, முறையின்மை
வீண்
அநியாயம்
(-ஆக, -ஆன) நியாயத்துக்குப் புறம்பானது
அநிருதம்
மாயை
பொய்
அநிருதவாதி
பொய்பேசுவோன்
அநிருத்தன்
தடையற்றவன்
அடங்காதவன்
மன்மதன் மகன்
ஒற்றன்
அநிருத்தபதம்
ஆகாயம்
அநிருத்தம்
மெய்ப்பிக்கப்படாதது
அநிருமலம்
அழுக்கு
அநிர்வசனம்
மாயை
சரியாக மெய்ப்பிக்க முடியாதது
அநிர்வசனியம்
வசனிக்கப்படக் கூடாதது
அநிர்வசனீயம்
மாயை
சரியாக மெய்ப்பிக்க முடியாதது
அநிலசகன்
நெருப்பு
அநிலசம்
செம்முகக்குரங்கு
அநிலச்சூலை
வாதசூலை
அநிலன்
வாயுதேவன்
அட்டவசுக்களில் ஒருவன்
அநிலாசனம்
உபவாசம்
அநிலாசனம்
காற்றை உண்ணுதல்
நோன்பு
அநிலாத்துமகன்
அனுமான்
வீமன்
அநிலாமயம்
வாதநோய்
அநிலி
சோதிநாள்
அநிவாரிதம்
தடுக்கப்படாதது
அநீகம்
அநிகம்
ஒருபடைத்தொகை
அநீதம்
நீதியின்மை
அநீதம்
நியாயமின்மை
அநீதி
நடுவின்மை, முறைகேடு
அநியாயம்,நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது
அநீதி
நீதிக்குப் புறம்பானது
அநுகதநம்
சம்பாஷணை
அநுகம்
செஞ்சந்தனம்
அநுகரணவோசை
ஒலிக்குறிப்பு
அநுகவீனன்
இடையன்
அநுகிருதி
அநுகரணம்
ஒத்த செய்கை
அநுகுணம்
ஏற்றது
அனுகூலமானது
அநுகூலம்
சார்பு
அநுகூலர்
அனுகூலமுடையவர்
அநுகூலி
சகாயஞ்செய்வோன்
அநுக்கம்பை
அநுக்கிரகம்
இரக்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.