9,811 words starting with அ · page 83 of 197
Tamil Word
Tamil Meaning
அநுக்காரம்
ஒப்புமை
அநுக்கிரககர்த்தா
அனுக்கிரக கிருத்தியம் செய்யுங் கடவுள்
அநுக்கிரகம்
அருள்
அநுக்கிரகாங்குரம்
அநுக்கிரகமுண்டாதல்
அநுக்கிராகம்
அநுக்கிரகஞ்செய்தல்
அநுக்கிராகிணி
அனுக்கிரகஞ் செய்பவள்
அநுக்கிராகியம்
அனுக்கிரகிக்கப்படயோக்கியமானது
அநுக்குரோசம்
இரக்கம்
அநுசந்தாத்திரு
அனுசந்தானஞ்செய்வோன்
கூடஸ்தன்
அநுசன்
தம்பி
அநுசாசகன்
ஆளுபவன்
அநுசாசனம்
கட்டளை
அநுசாதன்
தம்பி
அநுசாதை
தங்கை
அநுசாத்தி
கட்டளை
அநுசூதத்துவம்
மிக்கவியைபுடைமை
அநுசை
தங்கை
அநுச்சிட்டம்
உச்சிட்டமல்லாதது
அநுச்சை
உத்தரவு
அநுஞை
கட்டளை
அநுட்டயம்
அநுட்டிக்கப்படுவது
அநுட்டித்தல்
கைக்கொள்ளல்
கடைப்பிடித்தல்
அநுதாபம்
இரக்கம்
அருளல்
இரங்கல்
அநுதினம்
நாடோறும்
அநுதோடம்
உபபாதகம்
அநுத்தம்
பொய்
அநுத்தரோபபாதிக தசாங்கம்
அங்காகமத்தினொரு பகுப்பு
அநுத்திரபஞ்சமம்
அயிர்ப்பு
அநுத்துவயம்
இருகதுப்பு
அநுத்துவேகம்
ஆவலின்மை
அநுநாதம்
எதிரொலி
ஒலி
அநுபந்தை
தாகம்
விக்கல்
அநுபலத்தம்
அடையாமை
காணப்படாதது
அநுபலத்தியலங்காரம்
நுகர்ச்சியின்மையணி
அநுபல்லவி
தொடுப்பு
அநுபவப்படல்
உற்றறிதல்
அநுபவிப்பு
அநுபோகம்
அநுபவியம்
அநுபவிக்கப்படுவது
அநுபாகம்
அலகுக்குரிய பாகம்
அநுபாதேயன்
அங்கீகரிக்கப்படக்கூடாதவன்
அநுபூதிகம்
அநுபவிக்கத்தக்கது
அநுபூதியநுசூதம்
அநுபவசித்தி
அநுபோக பாத்தியம்
(வீடு
நிலம்
மரம்
இயந்திரம் போன்ற சொத்துகளை ஒரு உரிமம் வழியாக) பயன்படுத்திக்கொள்ள மட்டுமே ஒருவருக்கு இருக்கும் உரிமை
அநுபோகி
அனுபோகங்கொள்ளுவோன்
அநுப்பிரமாணம்
அளவானது
இசைவானது
அநுப்பிரவேசி
உமாதேவி
அநுமக்கொடியோன்
அருச்சுனன்
அநுமசந்தேகம்
அனுமார் தூது
ஒரு நூல்
அநுமந்தன்
அனுமான்
அநுமந்திரு
இணங்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.