9,811 words starting with அ · page 84 of 197
Tamil Word
Tamil Meaning
அநுமானாநுமானம்
கருதலனுமானம்
அநுமானாபாசம்
அனுமானப்போலி
அநுமானிதம்
குதிரைக்கனைப்பு
அநுமானோத்தி
அனுமானித்துப்பேசுதல்
அநுயோசனம்
வினா
அநுரஞ்சனம்
நேசித்தல்
அநுரநசம்
ஏகாந்தம்
அநுராகபோகம்
காமபோகம்
காமவனுபவம்
அநுராகம்
ஆசை
அநுரோதகம்
இணங்குதல்
அநுர்தம்
பொய்
அநுற்பூதம்
காணப்படாதது
அநுலக்கிரகம்
அநுவக்கிரகம்
அநுலாபம்
கூறியதுகூறல்
அநுலேபனம்
பூசுதல்
அநுலோமசன்
அனுலோமன்
அநுவமிசம்
வமிசவரலாறு
அநுவருத்தி
அனுசரித்தல்
அநுவருத்தித்தல்
தொடருதல்
அநுவாகாரியம்
அன்னுவாகாரியம்
அநுவாசிதம்
வாசனையூட்டப்பட்டது
அநுவாதம்
அநுவாதம் செய்பவன்,சமணரிலொருவன்
சம்மதம், நிந்தித்தல், முன்னர்க்கூறிய ஒருபொருளை ஓர் நிமித்தத்தாற் பின்னுமெடுத்துக் கூறுதல்.வாதிகூறிய பொருளை நீ யிவ்வாறுகூறினையெனக்கண்டனஞ் செய்யும்பொருட்டுப் பிரதிவாதியுங்கூறல்.அநுவாதி
அநுவாதேயம்
அங்கீகரிக்கப்படாதது
அநுவாரோகணம்
அன்னுவாரோகணம்
அநுவிதாயினீ
அனுசரிப்பது
இணங்கியது
அநுவுரு
ஒத்தரூபம்
அநுவுலோமன்
அநுலோமன்
அநுஷ்டித்தல்
கைக்கொள்ளல்
கடைப்பிடித்தல்
அநூபசம்
இஞ்சிப்பூண்டு
அநூர்த்துவாத்தி
மேற்கதுப்பினெலும்பு
அநேகன்
பலவடிவம், பலவுருவம்
கடவுள், பசுவாகிய ஆன்மா, பல யோனிகளிலும் நிற்பவன்.அநேகாகாரம்
அநேகமாக
பெரும்பாலும்
அநேகமாக
(கவனித்த அளவில்) பெரும்பாலும்
அநேகமூர்த்தி
கடவுள்
அநேகம்
பல
அநேகர்
பலர்
அநேகாங்கம்
அநேகாங்கவுருவகம்
பலஅங்கம்
அநேகாந்தவாதம்
ஆருகதவாதம்
அநேகாந்தவாதி
ஆருகதன்
அநேகாந்தீகம்
அநைகாந்திகம்
அநேகார்த்தம்
பலபொருள்
அநேகேசுரவாதி
அநேகேச்சுர வாதி
அநைக்குமம்
ஐக்கக்குறைவு
பன்மை
அநைசுவரியம்
ஐசுவரியமின்மை
அநைதிகம்
ஐதீகமல்லாதது
அந்
இன்மை
எதிர்மறை காட்டும் ஒரு வடமொழி முன்னொட்டு
அந்த
தூரத்தில் இருக்கிற,கடந்த,முன் நிகழ்ந்த
இரக்கக்குறிப்பு. அந்தொக்க வரற்றவோ (கம்பரா. இராவணன்சோ. 38)
காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணி. 17, 34)
அந்த
(இடத்தைக் குறிப்பிடும்போது) தூரத்தில் இருக்கிற(காலத்தைக் குறிப்பிடும்போது) கடந்தமுன் நிகழ்ந்த
அந்தகன்
பார்வை இல்லாதவன்
அந்தகன்
அழிப்போன்
குருடன்
சனி
யமன்
புல்லுருவி
சவர்க்காரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.