iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 85 of 197

அந்தகம் ஆமணக்கு குருடு ஒரு சன்னி நோய்
அந்தகம் ஆமணக்கு ஒரு சன்னிநோய்
அந்தகரணம் குருடாக்கல்
அந்தகரன் அழிப்போன்
அந்தகரிபு சிவன்
அந்தகாரம் அடர்ந்த இருள் கும்மிருட்டு
அந்தகாரம் இருள் அறியாமை மனவிருள்
அந்தகாரம் காரிருள்
அந்தகாரி அந்தகாசுரன் அல்லது யமனுக்குப் பகைவன், சிவன்
அந்தகாலம் சரணகாலம் வடிவுகாலம்
அந்தகாலம் இறுதிக்காலம், முடிவுகாலம்
அந்தகோ இரக்கச்சொல். அந்தகோவிது வருவதே யெனக்கு (வேதாரணி. பிரமசா. 22)
அந்தகோ இரக்கச்சொல்
அந்தகோரம் ஒரு மரவகை திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய்
அந்தகோலம் ஒரு மரவகை திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய்
அந்தக்கரணம் உட்கரணம் மனம்
அந்தக்கரணம் உட்கருவி அவை : மனம், புத்தி, சித்தம்,அகங்காரம்
அந்தக்காரி அழகானவன்
அந்தக்கிரகம் உள்ளீடு
அந்தக்கிருத்தசாங்கம் அங்காகமத்துனொருபகுப்பு
அந்தக்கேடு அழகீனம்
அந்தக்கேடு அழகின்மை சீர்கேடு
அந்தக்கேணி மறைகிணறு, கரப்புநீர்க்கேணி
அந்தசடம் வயிறு
அந்தணத்துவம் அந்தணனாகும் தன்மை
அந்தணநாபி நஞ்சு போக்கும் மருந்து
அந்தணன் சான்றோன் பிராமணன்
அந்தணன் வேதத்தின் அந்தத்தை அறிபவன் அழகிய தட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன் பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன்
அந்தணமை அழகிய அருள் பார்ப்பனத்தன்மை, அந்தணர் இயல்பு
அந்தணர் வேதியர்
அந்தணர்வாக்கு வேதம்
அந்தணாளன் அழகிய அருளுடையவன் முனிவன் பார்ப்பான்
அந்தண்டை அப்பக்கம். (Colloq.)
அந்தண்மை அழகிய அருள் பார்ப்பனத்தன்மை, அந்தணர் இயல்பு
அந்ததமசம் மிகுவிருள்
அந்ததரம் சித்தாந்தம்
அந்தந்த குறிப்பிட்ட ஒவ்வொரு
அந்தந்த அந்த அந்த ஒவ்வொன்றினுடைய
அந்தன் கடுக்காய் குருடன் சனி
அந்தன் யமன் சனி அழகன் குருடன் அறிவிலான் கடுக்காய்
அந்தப்புரம் அரண்மனையில் அரசியும் மற்ற பெண்களும் இருந்த இடம்
அந்தப்புரம் அரசியிருக்கை, அரசன் மனைவி இருக்குமிடம் அரண்மனையில் பெண்கள் தங்குமிடம் பெண்டிர் தங்குமிடம்
அந்தப்புரம் அரண்மனையில் அரசியும் பெண்களும் இருக்குமிடம்
அந்தப்போதிகை பின்னங்காலிற் சங்கிலி
அந்தமந்தம் உறுப்புக்கேடு செப்பமின்மை அழகின்மை
அந்தமுள் குறிஞ்சா
அந்தம் முடிவு
அந்தம் அழகு கடை கத்தூரி குருடு முடிவு சாவு எல்லை அறியாமை
அந்தரகணம் ஆகாயகணம்
அந்தரகாந்தாரம் அந்திக்கைக்கிளை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together