iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 86 of 197

அந்தரங்கன் மிகவும் விரும்பப்பட்டவன் உற்ற நண்பன் நம்பத்தகுந்தவன்
அந்தரங்கம் மறைவடக்கம் (மறைமுகம்)
அந்தரங்கம் மனம் உள்ளானது உட்கருத்து கமுக்கம், இரகசியம் ஆலோசனை
அந்தரங்கம் (உற்ற ஒரு சிலரைத் தவிர ஒருவர் வாழ்வில்) பிறர் அறிய வேண்டாதவை
அந்தரசாதி வேறுசாதி
அந்தரசாரி ஆகாயசாரி
அந்தரசிந்து கற்பாஷாணம்
அந்தரசைவம் ஒருசைவம்
அந்தரசௌகம் உட்சுத்தி
அந்தரதாமசர் இடையிற் கருமையடைந்தவர்
அந்தரதுந்துபி ஒருவாச்சியம்
அந்தரதுந்துபி ஓர் இசைக்கருவி தேவ வாத்தியம்
அந்தரதுந்துமி ஓர் இசைக்கருவி தேவ வாத்தியம்
அந்தரத்தர் சுவர்க்கலோகவாசிகள்
அந்தரத்தானம் ஆகாயநிலை
அந்தரத்தாமரை ஆகாயத்தாமரை
அந்தரநதி ஆகாயகங்கை
அந்தரநாதன் இந்திரன்
அந்தரநாதன் வானுலகத் தலைவன், இந்திரன்
அந்தரபத்தியை கருப்பிணி
அந்தரபவனி ஆகாயகதி ஆகாயகமனம் மிகுவேகம்
அந்தரபுத்தி கிரகங்களினுட்கதி
அந்தரப்படு அவசரப்படுதல் பதற்றப்படுதல்
அந்தரப்படு பதற்றம் அடைதல்
அந்தரப்படுத்து அவசரப்படுத்துதல்
அந்தரப்பல்லியம் ஓர் இசைக்கருவி தேவ வாத்தியம்
அந்தரமகளிர் அரம்பையர்கள்
அந்தரமாமூலி ஆகாயத்தாமரை
அந்தரமிசிரம் ஒருநகரம்
அந்தரம் தரக்குமேல் பிடிமானம் இல்லாத நடு வெளி ஆதரவற்ற நிலை சங்கடம் அவசரத் தேவை பரபரப்பு
அந்தரம் வானம் உள் வெளி இடை நடு நடுவுநிலை அளவு இருள் தனிமை முடிவு வேறுபாடு தீமை தேவர்கோயில்
அந்தரம் (தளம் இல்லாத) நடு வெளி
அந்தரர் தேவர்
அந்தரவசனம் கொடிப்பாசி
அந்தரவனம் பாழ்ங்காடு
அந்தரவல்லி கருடன்கிழங்கு
அந்தரவல்லி கொல்லங்கொவ்வை கருடன் கிழங்கு
அந்தரவாசம் ஆகாயத்தில் வசிக்கைகொட்டைப்பாசி
அந்தரவாசம் ஒரு மருந்துப் பூடு
அந்தரவாசி ஆகாயகமனஞ் செய்பவன்
அந்தரவாசி ஆகாயகமனம் செய்பவன் வானுலகில் வாழ்பவன்
அந்தரவாணி அசரீரிவாக்கு
அந்தரவிட்டை ஒருநோய்
அந்தராத்(து)மா உள்மனம்
அந்தராத்துமா உயிர்களுக்கு உயிராய் இருப்பவன் மனத்துள் இருக்கும் கடவுள்
அந்தரான்மா உயிர்களுக்கு உயிராய் இருப்பவன் மனத்துள் இருக்கும் கடவுள்
அந்தராயம் தீமை, இடையூறு, துன்பம்
அந்தராளதிக்கு கோணத்திசை
அந்தராளம் இடைக்காலம் கர்ப்பக்கிரகம் நடு
அந்தராளம் நடு இடைக்காலம் இடையிடம் மூலத்தானத்தை அடுத்த மண்டபம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together