9,811 words starting with அ · page 87 of 197
Tamil Word
Tamil Meaning
அந்தரி
பதற்றம் அடைதல்
அந்தரி
பார்வதி
கொற்றவை
ஆகாயவாணி
தோற்கருவிவகை
அந்தரிட்சம்
ஆகாயம்
அந்தரிட்சம்
வானம்
நற்கதி
அந்தரிதம்
சேடம்
அந்தரிதம்
கழித்தலால் உண்டாகும் மிச்சம்
அந்தரித்தல்
நிலைகெடுதல்
மனந்தடுமாறல்
தனித்திருத்தல்
உதவியற்றிருத்தல்
இரண்டு அளவுகளைக் கழிப்பதால் வரும் மிச்சம்
அந்தரிந்திரியம்
அந்தக்கரணம்
அந்தரிப்பு
உதவியின்மை
அந்தரியம்
உட்கருவி
அவை : மனம், புத்தி, சித்தம்,அகங்காரம்
அந்தரியாகபூசை
மனத்தால் செய்யும் பூசை, உட்பூசை
அந்தரியாகம்
உட்பூசை
அந்தரியாமி
ஆன்மா
கடவுள்
சீவசாட்சி
அந்தரியாமி
உள்ளே நின்று நடத்துவோன்
கடவுள்
உயிர்
அந்தரியாமித்துவம்
ஆன்மாவோடு கலந்திருத்தல்
உள் இருக்குந்தன்மை
அந்தரிலமபம்
ஒடுங்கியமுக்கோணம்
அந்தரீட்சம்
ஆகாயம்
அந்தரீபம்
தீவு
அந்தரீயம்
உள்ளுடை
அந்தரீயம்
உள்ளாடை
அரையில் கட்டும் வேட்டி
அந்தருத்திரேகம்
உட்டொடக்கம்
அந்தரேணம்
நடு
அந்தரேணம்
நடுவிடம்
அந்தர்
உள்
மறைவு
கீழ்மக்கள்
தலைகீழாய்ப்பாயும் செயல்
நூற்றுப்பன்னிரண்டு ராத்தல் கொண்ட நிறுத்தல் அளவை (ஆங்கிலம்)
அந்தர்க்கதம்
மறைந்திருக்கை
உள்ளானது
அந்தர்க்கதவுவமை
உள்ளுறையுவமை
அந்தர்க்கரணம்
உட்கருவி
அந்தர்க்கீருகம்
உள்வீடு
அந்தர்ங்கத்தியானி
ஆமை
அந்தர்ச்சடரர்
இரைக்குடர்
அந்தர்த்தானம்
உள்
மறைவிடம்
அந்தர்த்தானம்
மறைவிடம்
மறைகை
மறைவு
அந்தர்த்துவாரம்
உட்கதவு
அந்தர்நியமனம்
உள்ளேயடக்குதல்
அந்தர்பல்டி
நேரெதிரான நிலை
அந்தர்பூதம்
உள்ளிருப்பது, உள்ளடங்கியது
அந்தர்ப்பாவிதகருமம்
அகநிலைச்செயப்படுபொருள்
அந்தர்ப்பிரகிருதி
உள்ளிந்திரியம்
அந்தர்ப்பூதம்
உள்ளிருப்பது
அந்தர்முகம்
உண்ணோக்கியமுகம்
அந்தர்முகம்
உள்நோக்குகை
அந்தர்யசனம்
அந்தரியாகம்
அந்தர்வேதி
நடுவேயுள்ள சமபூமி
அந்தலை
(தெரு போன்றவற்றின்) கோடி
அந்தலை
முடிவு
சந்திப்பு
மேடு
பேறு
அந்தளகத்தாளார்
கவசம் தரித்த வீரர்
அந்தளகம்
கவசம்
பல்லக்கு
அந்தளம்
கவசம்
அந்தளி
தேவர்கோயில்
அந்தஸ்து
தகுதி
செல்வாக்கு
கௌரவம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.