iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 88 of 197

அந்தஸ்து (-ஆக, -ஆன) தகுதி
அந்தா ஓர் அதிசயச்சொல். அந்தாவிவளயிராணி (கந்தபு. அசமுகிப். 17)
அந்தா ஒரு வியப்புச் சொல் அதோ
அந்தாக அப்படியே யாகுக
அந்தாதி முதல் பாடலின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு இயற்றப்படும் நூல் அந்தம் என்றால் முடிவு ஆதி என்றால் தொடக்கம், இவற்றின் சேர்ர்கையே அந்தாதி. ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும்
அந்தாதி முதலும் முடிவும் கடவுள் முதல் பாட்டின் இறுதி அசை, சொல், தொடர், அடி ஆகியவற்றுள் ஏதேனுமொன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடப்படும் செய்யுள் நூல்
அந்தாதி முதல் பாட்டின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாட்டின் தொடக்கமாகக் கொண்டு (நூறு பாடல்களில்) இயற்றப்படும் நூல்
அந்தாதிஉவமை ஓர் அடியின் இறுதிச்சொல்லை அடுத்த அடியின் முதலாகக்கொண்டு உவமைபெறக் கூறும் அணி
அந்தாதித்தல் அந்தாதியாகத் தொடுத்தல்
அந்தாதித்தொடை அடிதோறும் இறுதிக்கண் உள்ள சீரோ அசையோ எழுத்தோ அடுத்த அடிக்கு முதலாக வரத் தொடுப்பது
அந்தாமம் பரமபதம்
அந்தாலே அங்கே
அந்தாளி ஒரு பண் குறிஞ்சியாழ்த் திறவகை
அந்தாளிக்குறிஞ்சி ஒரு பண் குறிஞ்சியாழ்த் திறவகை
அந்தாளிபாடை ஒரு பண் பாலையாழ்த் திறவகை
அந்தி மாலை பகல் பொழுது முடியும் நேரம்
அந்தி பகலும் இரவும் கூடும் நேரம் மாலைக்காலம் சந்தியாவந்தனம், காலை மாலை வழிபாடு இரவு செவ்வானம் முடிவுகாலம் தில்லைமரம் சந்திப்பு முச்சந்தி பாலையாழ்த் திறவகை ஓர் அசைச்சொல்
அந்தி (வி) பொருந்து என்னும் ஏவல்
அந்தி பகல் பொழுது முடியும் நேரம்
அந்தி மந்தாரை மாலையில் பூக்கும் நீண்ட மணமுள்ள மலர்/அந்த மலரைத் தரும் சிறு குத்துச் செடி
அந்திகம் அயல்
அந்திகாசிரயம் தாவரம்
அந்திகாசிரயம் நிலையியற்பொருள், தாவரம்
அந்திகாவலன் சந்திரன் மாலையில் திரியும் காவல்தெய்வம்
அந்திகூப்புதல் சந்தியாவந்தனம் செய்தல்
அந்திகை கபடம் சித்தம் இரவு பெண் அக்காள் அடுப்பு
அந்திகோன் சந்திரன்
அந்திக்கடை மாலைக்கடை
அந்திக்காப்பு தீங்கு அண்டாவண்ணம் குழந்தைகளுக்கு மாலைக்காலத்தில் செய்யப்படும் காப்பு மாலைக்காலத்தில் கடவுளுக்குச் செய்யும் சடங்கு
அந்திக்காலம் மாலைவேளை இறுதிக்காலம்
அந்திக்கைக்கிளை அந்தரகாந்தாரம்
அந்திக்கோன் சந்திரன் மாலையில் திரியும் காவல்தெய்வம்
அந்திசந்தி எப்போதும் காலைமாலை
அந்திசந்தி காலைமாலை
அந்திசன் கடைக்குலத்தான், புலையன்
அந்தித்தல் சந்தித்தல் நெருங்குதல் பொருந்துதல் முடித்துவைத்தல் முடிவுசெய்தல்
அந்திநட்சத்திரம் மாலை வெள்ளி
அந்திபகல் இராப்பகல்
அந்திப்பூ மாலையில் பூக்கும் பூச்செடி வகை
அந்திப்பொழுது மாலைக்காலம்
அந்திமகாலம் இறக்குந்தறுவாய் முடிவுகாலம்
அந்திமக் கிரியை/அந்திமச் சடங்கு இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு
அந்திமச் சடங்கு அந்திமக்கிரியை இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு
அந்திமதசை இறக்குந்தறுவாய் முடிவுகாலம்
அந்திமந்தாரம் மாலையில் பூக்கும் பூச்செடி வகை
அந்திமந்தாரை மாலையில் பூக்கும் பூச்செடி வகை
அந்திமம் (ஒருவருடைய வாழ்நாளில் ) இறுதிக்கட்டம்
அந்திமல்லி மாலையில் பூக்கும் பூச்செடி வகை
அந்திமல்லிகை மாலையில் பூக்கும் பூச்செடி வகை
அந்திமாலை மாலைப்பொழுது மாலைக்கண் கண்ணோய் வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together