iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 89 of 197

அந்திய காலம் முடிவுக்காலம் இறுதிக்காலம்
அந்தியகருமம் சாச்சடங்கு
அந்தியகாலம் மரணகாலம்
அந்தியகிரியை அந்தியகருமம்
அந்தியக்கிரியை ஈமவினை இறுதிக்கடன்
அந்தியக்கிரியை இறுதிச்சடங்கு
அந்தியசர் புலையர்
அந்தியதீபம் கடைநிலை விளக்கு என்னும் அணி
அந்தியன் கடைக்குலத்தான், புலையன்
அந்தியபம் இரேவதி மீனராசி
அந்தியம் முடிவு சாவு
அந்தியம் மரணகாலம் முடிவுகாலம் கடைப்பட்டது ஒரு பேரெண்
அந்தியுழவு கோடையில் அந்தி நேரத்தில் உழுகை
அந்தியேட்டி ஒருவர் மரணம் அடைந்த நாளில் இருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு
அந்தியேட்டி இறுதிச்சடங்கு, இறுதிக்கடன்
அந்தியேட்டிக் குருக்கள் இறுதிச் சடங்கைச் செய்விக்கும் புரோகிதன்
அந்திரக்கண்மணி நீலக்கல்
அந்திரக்கொடிச்சி கெந்தகம்
அந்திரட்டி ஒருவர் மரணமடைந்த நாளிலிருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு
அந்திரன் வேடன்
அந்திரன் தேவன் வேடன் கடவுள்
அந்திரம் குடம்
அந்திரம் சிறுகுடல்
அந்திரர் ஆந்திரநாட்டவர்
அந்திரவசனம் கொட்டைப்பாக்கு
அந்திரி பார்வதி காளி
அந்தில் அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.)
அந்தில் இடம் அவ்விடம் ஓர் அசைச்சொல் இரண்டு வெண்கடுகு
அந்திவண்ணன் சிவபெருமான்
அந்திவண்ணன் மாலைவானம் போன்ற நிறமுடையவன், சிவன்
அந்திவண்ணர் சிவன்
அந்தீகிருதன் குருடனாக்கப்பட்டவன்
அந்தீபூதன் குருடனானவன்
அந்து நெற்பூச்சி பாதகிண்கிணி யானைக்காற் சங்கிலி கிணறு தொகை பூச்சிவகை முடிவு அப்படி
அந்து நெல் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் காணப்படும் ஒரு வகைச் சிறிய சாம்பல் நிறப் பூச்சி
அந்துகம் யானைச்சங்கிலி பாதகிண்கிணி
அந்துக்கண்ணி பீடை நிரம்பிய கண்ணாள்
அந்துப்பூச்சி (சேமித்து வைத்திருக்கும் நெல்லில் கானப்படும்)இறக்கையுடன் கூடிய பழுப்பு நிறப் பூச்சி
அந்துப்போதிகை யானையைக் கட்டுங் குறுந்தறி
அந்துருண்டை பாச்சா உருண்டை (துணி காகிதம் முதலியவற்றைப் பாச்சை போன்ற பூச்சிகள் அரித்துவிடாமல் தடுக்கப் பயன்படும்)வெள்ளை நிறத்தில் ஒருவித நெடி உடையதாக இருக்கும் ரசாயனப் பொருளால் ஆன சிறிய உருண்டை
அந்துளியிந்துளியாத்தல் சூறையாடல் பதைபதைத்தல்
அந்துவாசம் கொட்டைப்பாசி
அந்தூல்பல்லக்கு பல்லக்கு வகை
அந்தேசம் அந்தரிப்பு அபலம்
அந்தேசம் கதியின்மை
அந்தேசாலம் தேற்றா
அந்தேசாலம் தேற்றாமரம்
அந்தேவாசி சண்டாளன் மாணாக்கன்
அந்தை ஒரு நிறை
அந்தை ஒரு நிறைவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together