9,811 words starting with அ · page 90 of 197
Tamil Word
Tamil Meaning
அந்தோ
பிறருடைய துயரத்துக்கு இரக்கம் தெரிவிக்கும் முறையில் அல்லது தன் நிலைமைக்கு வருந்தும் முறையில் பயன்படுத்தும் இடைச்சொல்
அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6)
அந்தோ
அதோ
வியப்பு, இரக்கக் குறிப்புச்சொல்
அந்தோர்
ஒரு மரவகை
திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய்
அந்நாள்
கடந்த காலம்
அந்தக் காலம்
அந்நிமலர்ந்தான்
மாலையில் பூக்கும் பூச்செடி வகை
அந்நியச் செலவாணி
ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம்
அந்நியச் செலாவணி
ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின்மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம்
அந்நியன்
அறிமுகம் இல்லாதவன்
வேற்றாள்
வேறுபட்டவன்
அயலான்
அந்நியபுட்டம்
குயில்
அந்நியப்படு
தொடர்பு அற்றுப்போதல்
தனிமைப்படுதல்
அந்நியப்படு
தொடர்பு அற்றுப்போதல்
அந்நியமாதல்
அந்நியப்பட்ட நிலை
உற்பத்தியும் உற்பத்திச் செயலும் தன் கட்டுப்பாட்டில் இல்லாததால் ஒருவர் அவற்றிடமிருந்து சக மனிதரிடமிருந்தும் அந்நியமாக்கப்பட்ட நிலை
அந்நியமாதல்
அந்நியப்பட்ட நிலை
அந்நியம்
தன்னுடையதாக இல்லாதது,தனக்குச் சொந்தம் இல்லாதது
உறவுக்கு வெளியே இருக்கும் நிலை
வேறுபாடு, வேற்றுமை
அந்நியர்
பிறர்
வேறுபட்டவர்
வேற்று நாட்டினர்
அந்நியோன்னியம்
ஒற்றுமை
ஐக்கியம்
அந்யேந்யம்
நெருக்கம்
அனகன்
அழகுள்ளவன்
கடவுள்
அனகன்
பாவமில்லாதவன்
குற்றமில்லாதவன்
அழகுள்ளவன்
கடவுள்
அனகம்
பாவமற்றது
புண்ணியம்
அழுக்கில்லாதது
அழகு
சாந்தம்
புல்லுருவி
அனகை
பாவமற்றவள்
அனகோண்டா
ஆனைக்கொன்றான்
அனங்கக வேதியியல்
(உயிருள்ள பொருள் அனைத்திலும் காணப்படும்)கரியை மூலக்கூறாகக் கொண்டிருக்காத கூட்டுப் பொருள் பற்றி விவரிக்கும் வேதியியல் பிரிவு
அனங்கத்தானம்
காமன்கோட்டம்
அனங்கன்
மன்மதன்
அனங்கமாதா
அரக்கு
செம்பஞ்சு
அனங்கம்
உடலில்லாதது
மல்லிகை
இருவாட்சி
வானம்
உள்ளம்
அனங்காகமம்
காமநூல்
அனங்கு
மன்மதன்
அனசனம்
உபவாசம்
அனசனம்
சமணரின் உண்ணாநோன்பு
அனசனவிரதம்
சமணரின் உண்ணாநோன்பு
அனசூயம்
எரிச்சலின்மை
அனசூயம்
பொறாமையின்மை
அனஞ்சனம்
ஆகாயம்
அனட்சம்
குருடு
அனதிகாரி
உரிமை பெறாதவன்
அனத்தம்
பயன்றறது
பொல்லாங்கு
அனத்தியயனம்
வேதம் முதலியன ஓதாது நிறுத்துகை
வேதம் முதலியன ஓதத் தகாத காலம்
அனந்த சயனம்
அறிதுயில்
அனந்தகோடி
எண்ணற்ற
அனந்தசதுட்டயம்
ஆன்மாவின் முத்திக்குரிய நான்கு சாதனங்கள்
அவை : அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரியம், அனந்த சுகம்
அனந்தசதுர்த்தசி
திருமாலைப் பூசித்தற்குரிய சாந்திர பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாள்
அனந்தசத்தி
வரம்பிலா ஆற்றல்
அனந்தசயனன்
அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன்
அனந்தசயனம்
விட்டுணு
அனந்தசயனம்
ஆதிசேடனாகிய திருமால் படுக்கை
பாம்புப் படுக்கை
திருவனந்தபுரம்
அனந்தசாயி
அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன்
அனந்தன்
ஆதிசேடன்
கடவுள்
அருகன்
சிவன்
திருமால்
பிரமன்
வாசுகி என்னும் நாகம்
பலராமன்
வெடியுப்பு
பதஞ்சலி
சோரபாடாணம்
அனந்தன்சம்பா
பொங்கற்சம்பா என்னும் நெல்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.