iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 91 of 197

அனந்தபீதம் மருக்கொழுந்து
அனந்தமுடிச்சு காதணிவகை
அனந்தம் கணக்கிட முடியாதது எல்லை அற்றது முடிவு அற்றது
அனந்தம் அளவின்மை அளவற்றது அழிவின்மை வானம் ஒரு பேரெண் பொன் மயிற்சிகை அறுகு குப்பைமேனி சிறுகாஞ்சொறி நன்னாரி வேலிப்பருத்தி கோளகபாடாணம்
அனந்தம் கணக்கிட முடியாதது
அனந்தரத்திலவன் அடுத்த வழித்தோன்றல்
அனந்தரம் பின்பு வேலிப்பருத்தி சிலாவி என்னும் கட்டட உறுப்பு
அனந்தரவன் மருமக்கள்தாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன்
அனந்தரவாரிசு அடுத்த உரிமை உள்ளவன்
அனந்தர் மயக்கம்
அனந்தர் உறக்கம் மயக்கம் பருத்தி அனந்தல் உணர்ச்சி மனத்தடுமாற்றம் தீர்த்தங்கரருள் ஒருவர் உருத்திரருள் ஒருவர்
அனந்தற்பத்தி கொடிபடர்ந்த பந்தல்
அனந்தலோசனன் கணக்கற்ற கண்களையுடைய புத்தன்
அனந்தல் தூக்கம் மயக்கம் மந்தவொலி
அனந்தவாதம் ஒரு நோய்
அனந்தவிசயம் தருமராசன் சங்கு
அனந்தவிபவை பார்வதி
அனந்தவிரத ஒருவிரதம்
அனந்தவிரதம் பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாளில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு
அனந்தவீரியம் கடையிலா ஆற்றல்
அனந்தாழ்வான் ஆதிசேடன் இராமாநுசரின் சீடரான ஒரு வைணவ ஆசாரியர் ஒரு பழைய நாணயம்
அனந்தை பூமி திருவனந்தபுரம் சிவசக்திகளுள் ஒன்று பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் கொற்றான் கடுமரம் செங்காந்தள் சிறுகாஞ்சொறி நன்னாறி குப்பைமேனி சீந்தில் அறுகு
அனனிலம் அனல்நிலம் பாலைநிலம்
அனனுபாடணம் தோல்வித் தானங்களுள் ஒன்று
அனன்னியசன் மன்மதன்
அனன்னியன் விட்டுணு
அனன்னியன் தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறு கதியைத் தேடாதவன்
அனன்னியம் வேறன்மை பிரிப்பற்ற தன்மை
அனன்னியார்ஹம் வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது.(திவ்.திருவாய்.6 1 1 பன்னீ.)
அனன்னுவயம் சாதனை சாத்தியம் தம்மில் கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டும் திருட்டாந்த ஆபாசம்
அனன்னுவயாலங்காரம் இயைபின்மையணி
அனபகம் சமுத்திரப் பாலைக்கொடி அன்பு நிலையம் அன்பு மனம்
அனபகர் சமுத்திரப்பாலை
அனபாயம் நிரபாயம்
அனப்பியாசம் அப்பியாசமின்மை
அனயகம் இருவாட்சி மல்லிகை
அனயம் தீவினை கேடு நன்மையின்மை துன்பம்
அனரசம் பண்ணியவகை
அனரவன் காந்தள்
அனர்த்தபரம்பரை துன்பத்தொடரச்சி
அனர்த்தப்படுதல் துன்பப்படுதல் குழப்பமாய் இருத்தல்
அனர்த்தம் தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள் விபரீத அர்த்தம்
அனர்த்தம் பொருளல்லாதது பயனற்றது துன்பம் கேடு
அனர்த்தம் தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள்
அனர்வன் காந்தள்
அனர்ஹம் தகுதியற்றது
அனற்கல் சக்கிக்கல்
அனற்கல் சிக்கிமுக்கிக்கல்
அனற்குவை நெருப்பிடு கலம்
அனற்சுக்கிரன் கண்ணோய் வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together