iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 92 of 197

அனற்பொறி தீப்பொறி
அனற்று வாட்டுதல் தகித்தல் (வலி காய்ச்சல் மிகுதியால்)முனகுதல்
அனற்றுதல் எரித்தல் தகித்தல் சினத்தல் வீணே உதவுதல் வயிறுளைதல் முணங்குதல்
அனலகம் பேய்க்கொம்மட்டி
அனலடுப்பு கூண்டடுப்பு
அனலநட்சத்திரம் செவ்வாய் நின்ற நாளுக்கு ஏழு, பதினான்கு, பதினாறு, இருபத்தைந்தாம் நாள்கள்
அனலன் அக்கினிதேவன் எட்டு வசுக்களுள் ஒருவன்
அனலம் நெருப்பு காண்க : அனலநட்சத்திரம் கொடிவேலி
அனலாசனப்பட்சி தழல் விழுங்கிப்பட்சி
அனலாச்சியம் நரகவகை
அனலாடி சிவன்
அனலி நெருப்பு சூரியன்
அனலிமுகம் சூரியபுடம்
அனலுதல் அழலுதல்
அனலேறு இடி
அனல் சூடு தீ
அனல் தீ வெப்பம் இடி கொடிவேலி
அனல் சூடு
அனல் கக்கு (பேச்சு பார்வை முதலியவற்றில்) கடும் கோபம் வெளிப்படுதல்
அனல் காற்று கோடைக் காலத்தில் தொடர்ந்து நிலவும் அதிக வெப்பமான காற்று
அனல் பற (விவாதம் முதலியன) மனத்தில் உறைக்கும் விதமாகவும் ஆவேசமூட்டுவதாகவும் இருத்தல்
அனல் மின்நிலையம் நிலக்கரியை அல்லது எண்ணெயை எரித்துப் பெறும் வெப்பச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம்
அனல் மின்நிலையம் நிலக்கரியை அல்லது எண்ணெய்யை எரித்துப் பெறும் வெப்பச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்திசெய்யும் நிலையம்
அனல்காலி வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல்
அனல்தல் அழலுதல்
அனல்வீசுதல் வெக்கையடித்தல்
அனல்வென்றி தங்கம்
அனவதானம் அவதானக்கேடு
அனவத்தை முடிவுபெறாமைக்குற்றம்
அனவரததானன் நெல் முதலியன அளக்கும் மரக்கால்வகை
அனவரதம் எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988 8)
அனவரதம் எப்பொழுதும்
அனாகதநாதம் பராசக்தி
அனாகதம் தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை
அனாகதவெடுப்பு தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை
அனாகாலம் பஞ்சகாலம்
அனாகுலன் கவலையற்றவன்
அனாசக்தன் பற்றில்லாதவன்
அனாசக்தி பறறின்மை
அனாசரணம் துன்னடை
அனாசரத்தல் ஆசரிப்பிமை
அனாசாரம் ஆசாரமின்மை
அனாசாரம் ஒழுக்கமின்மை
அனாசி அன்னாசி
அனாசிகன் மூக்கறை
அனாசிப்பூ ஒருபூ
அனாசிரயம் பற்றுக்கோடு அற்றது
அனாசிருதன் பிறரைச் சார்ந்திராதவன் சிவபேதம்
அனாசிருதை பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் அனாசிருதனின் சக்தி
அனாதன் திக்கற்றவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together