iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 93 of 197

அனாதரம் புறக்கணிப்பு
அனாதரவு உதவி அல்லது ஆதரவு அற்ற நிலை
அனாதரித்தல் புறக்கணித்தல் ஏற்றுக் கொள்ளாது தள்ளுதல்
அனாதி தொடக்கம் அல்லாதது
அனாதி தொடக்கமில்லாதது தொடக்கம் தெரியாதது கடவுள் சிவபிரான் பார்வதி அனாதித்திட்டு
அனாதி தொடக்கம் இல்லாதது
அனாதி காலம் மிகப் பழங்காலம்
அனாதிகாரணம் மூலகாரணம்
அனாதிக்கரம்பு நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம்
அனாதிசடிலன் சிவன்
அனாதிசித்தன் அனாதியே சித்தனாயிருப்பவன்
அனாதிசைவன் சதாசிவமூர்த்தி
அனாதித்தரிசு நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம்
அனாதித்திட்டு நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம்
அனாதிநித்தம் என்றும் நித்தியமாயுள்ளது
அனாதிபந்தம் இயல்பாகவே உள்ள பாசக்கட்டு
அனாதிபாழ் நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம்
அனாதிபீடு நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம்
அனாதிபெத்தசித்துரு ஆன்மா
அனாதிபெத்தன் சீவான்மா
அனாதிபோதம் இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை
அனாதிப்பஞ்சர் நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம்
அனாதிமுத்தன் கடவுள்
அனாதேயம் பிரகிருதி தத்துவவகை
அனாதை தாய் தந்தை உறவினர்களை இழந்தவர்
அனாந்தம் அழகின்மை
அனான் அன்னான்
அனான்மவாதம் ஆன்மா இல்லையென்று கூறும் வாதம்
அனான்மா ஆன்மாவின் வேறான அசித்து
அனாமத்து (பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கு உரிமை என்று தெரியாதது பிரத்தியேகமான
அனாமத்து தனியான வேறுபட்ட
அனாமத்து (பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கும் சொந்தம் இல்லாதது
அனாமத்துச்சிட்டா பொதுக்குறிப்பேடு
அனாமயன் நோயற்றவன் அருகன்
அனாமயம் நோயின்மை
அனாமிட்டன் தேவன்
அனாயம் முறைகேடு வீண். ஆவி யனாயமே யுகுத்தெனைய (கம்பரா. கும்ப.140)
அனாயம் முறைகேடு வீண்
அனாயாசம் இலகு சோம்பின்மை
அனாயாசம் வருத்தமின்மை
அனாரதம் எப்பொழுதும்
அனாரம்பம் தொடக்கமின்மை
அனாரியதித்தம் நிலவேம்பு
அனாரோக்கியம் நோய்
அனார்ச்சபம் வளைவு வியாதி
அனாள் அன்னாள்
அனாவசியகம் தேவையல்லாதது
அனாவசியம் அவசியம் இல்லாதவை தேவையில்லாதவை
அனாவிதம் வீணைவகை
அனாவிருட்டி விருஷ்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together