iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 94 of 197

அனாவிருட்டி மழையின்மை
அனாவிருஷ்டி அனாவிருட்டி
அனாவிலன் சுக்கிரன்
அனாஸ்தை அவசங்கை நிலையின்மை
அனி நெற்பொறி பெரிய பெட்டி
அனிகம் அனீகம்
அனிகம் சிவிகை படை கூட்டம்
அனிசம் எப்பொழுதும்
அனிச்சம் முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) குறிப்பிடப்படும் மென்மையான மலர்
அனிச்சம் மோந்தால் வாடும் பூவகை
அனிச்சம் (இலக்கியத்தில்) முகர்ந்ததும் வாடிவிடக் கூடியதாகக் கூறப்படும் மென்மையான மலர்
அனிச்சை நாகமல்லி விருப்பின்மை
அனிச்சை (மூளையின் கட்டளை இல்லாமல்) பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை
அனிச்சைப் பிராரத்தம் விருப்பின்றி இன்ப துன்பம் நுகரும் பழவினை
அனிஞ்சில் வில்வம்
அனிட்டம் வெறுப்பானது
அனிதம் கணக்கற்றது
அனித்தம் மோந்தால் வாடும் பூவகை
அனித்தியம் பொய் நிலையில்லாதது சந்தனம்
அனிமிடன் தேவன்
அனிமிடம் மீன்
அனிருதம் பொய் அநித்தியம் உழவு
அனிலசகன் தீ
அனிலசம் செம்முகக்குரங்கு
அனிலச்சூலை வாதசூலை
அனிலநாள் சோதிநாள்
அனிலன் வாயுதேவன் பராணவாயு எட்டு வசுக்களுள் ஒருவன்
அனிலம் காற்று வாதரோகம் பிறக்கை அச்சம்
அனிழம் பதினேழாம் நாள்மீன்
அனிவன் வாயுதேவன்
அனீகனி தும்பை
அனீகம் படை அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு போர்
அனீகிதம் அசந்தோஷம்
அனீகினி படை
அனீசு ஒரு செடிவகை
அனீசுவரவாதி கடவுளில்லை என்போன்
அனீச்சுரத்துவம் ஈசத்துவமின்மை
அனு பிரதிச் செயல் பிரதி மோனையெழுத்து தொடர்ச்சி ஒழுங்கு அண்மை நோய் தாடை முகம் நாகணம் என்னும் மணப்பொருள் தரும் மரம் வடமொழி முன்னொட்டுகளுள் ஒன்று மஞ்சள் ஆயுதம் இறப்பு
அனுகதனம் சம்பாஷணை
அனுகதம் தொடர்ந்து வருவது
அனுகன் கணவன்
அனுகன் கணவன் பின்தொடர்வோன் வேலைக்காரன் காமுகன்
அனுகமனம் கூடப்போதல்
அனுகமனம் உடன்கட்டையேறுகை
அனுகம் கெஞ்சந்தனம்
அனுகம் ஒரு சந்தனமரவகை
அனுகம்பம் இரக்கம்
அனுகம்பை உருக்கம்
அனுகரணம் ஒன்றன் செயல்போலச் செய்கை
அனுகரணவுபயவோசை இரட்டை ஒலிக் குறிப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together