9,811 words starting with அ · page 95 of 197
Tamil Word
Tamil Meaning
அனுகரணவோசை
ஒலிக்குறிப்பு
அனுகரித்தல்
ஒன்றனைப் போல் ஒழுகுதல்
அனுகற்பம்
பதில்
அனுகற்பம்
மந்தையினின்று எடுத்த பசுவின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு
அனுகவீனன்
இடையன்
அனுகாமி
தோழன்
அனுகாரம்
ஒன்றைப்போலச் செய்கை
அனுகுணம்
ஓரலங்காரம்
தகுதி
அனுகுணம்
ஏற்ப உள்ளது
அனுகுணாலங்காரம்
தன்குணமிகையணி
அனுகூலசத்துரு
அடுத்துக் கெடுக்கும் பகை
அனுகூலன்
இதமாக நடப்பவன்
உதவுவோன்
அனுகூலம்
நன்மை
அனுகூலம்
உதவி
காரியசித்தி
நன்மை
அனுகூலம்
(-ஆக, -ஆன) தேவையை நிறைவு செய்வதற்கான வகையில் அமைவது
அனுகூலி
பயன்படுதல்
குணமாதல். வியாதி அனுகூலித்து வருகிறது. உதவி செய்தல்
அனுகூலி
அனுகூலமாயிருப்பவன் (ள்)
அனுகூலித்தல்
பயன்படுதல்
குணமாதல்
உதவிசெய்தல்
அனுக்கம்
வருத்தம்
அச்சம்
பலவீனம்
முணக்கம்
கம்மித இசை
பாலநோய்
சந்தனம்
அனுக்கல்
ஒன்றோடு ஒன்று முட்டச் செய்தல்
கெடுத்தல்
வருத்துதல்
அனுக்காட்டுதல்
சாடைகாட்டுதல்
அனுக்காட்டுதல்
சிறிது தோன்றுதல்
குறிப்புக் காட்டுதல்
அனுக்கியடித்தல்
ஒருவிளையாட்டு
அனுக்கிரகம்
அருள்
ஆசி
அனுக்கிரகம்
அருள்
ஐந்தொழிலுள் ஒன்று
அனுக்கிரகாங்குசம்
கிருபை யுண்டாதல்
அனுக்கிரகித்தல்
கிருபைசெய்தல்
அனுக்கிரகித்தல்
அருள்செய்தல்
அனுக்கிரமணி
பொருள் அட்டவணை
நூற்பதிகம்
அனுக்கிரமணிகை
பொருளட்டவணை
அனுக்கிரமம்
ஒழுங்கு
அனுக்கிரமம்
ஒழுங்குமுறை
அனுக்கிராகியர்
அனுகிரகிக்கப்படுதற்கு யோக்கியமானது
அனுக்குசிரம்
சிர அபிநயவகை
அனுக்குதல்
அனுக்கல்
அனுக்குதல்
வருத்துதல்
கெடுத்தல்
யாழ்ப்பாணத்திலுள்ள கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல்
அனுக்குரோகம்
தயை
அனுக்கை
விடை
அனுக்கை
அனுமதி
அனுங்கியடித்தல்
ஒருவிளையாட்டு
அனுங்கு
முனகுதல்
அனுங்கு
(வேதனையில்) முனகுதல்
அனுசங்கம்
சம்பந்தம்
அனுசந்தானம்
ஆராய்வு
விடயோகம்
அனுசந்தானம்
சிந்திக்கை
இடையறாது ஓதுகை
அனுசந்தித்தல்
சிந்தித்தல்
சொல்லுதல்
அனுசன்
தம்பி
அனுசயம்
பெரும்பகை
வழக்காடுகை
கழிவிரக்கம்
அனுபந்தம்
அனுசரணம்
சார்ந்தொழுகுதல்
அனுசரணை
உறுதுணை
உதவி
ஒத்தாசை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.