iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 96 of 197

அனுசரணை சார்ந்தொழுகுகை உதவி
அனுசரணை (ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அல்லது ஒருவருடைய வேலையை எளிதாக்கும்) உதவி
அனுசரி பின்பற்று(தல்) கடைபிடி(த்தல்)
அனுசரி (கொள்கை, விரதம் முதலியவற்றை) மேற்கொள்ளுதல்
அனுசரிக்கை அனுசரிப்பு
அனுசரித்தல் பின்பற்றுதல் ஆமோதித்தல் வழிபடுதல் கொண்டாடுதல்
அனுசரித்து (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய் கருத்தில் கொண்டு
அனுசரித்து (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்
அனுசரிப்பு பின்பற்றுகை இணக்கம்
அனுசாகை கிளைக்குள் கிளை
அனுசாசகன் ஆள்பவன்
அனுசாசனம் அறவுரை அறிவுரை
அனுசாதன் தம்பி
அனுசாதை தங்கை
அனுசாரணை வீணையின் பக்க நரம்பு
அனுசாரம் கோள் பின்னோக்கிச் செல்லும் கதி ஒத்தபடி
அனுசாரி பின்பற்றுவோன் சீடன்
அனுசிதம் தகாதது வாயிலெடுத்தல் பொய் கெடுதி
அனுசுருதி ஒத்த சுருதி
அனுசூதன் விடாது தொடர்ந்திருப்பவன்
அனுசூதம் இடைவிடாதது
அனுசை தங்கை
அனுசைவர் சிவதீட்சை பெற்ற சத்திரியர் வைசியர்
அனுச்சிட்டம் சுத்தம்
அனுச்சை அனுமதி
அனுஞ்ஞாலங்காரம் வேண்டலணி
அனுஞ்ஞை அனுமதி
அனுடம் பதினேழாம் நாள்மீன்
அனுட்டணம் வெப்பமின்மை சோம்பல்
அனுட்டயம் அனுட்டிக்கப்படுவது
அனுட்டாதா அனுட்டிக்கிறவன் தொழில் முயன்று செய்வோன்
அனுட்டானம் ஒழுக்கம் வழக்கம் சந்தியாவந்தனம்
அனுட்டானித்தல் ஒழுகுதல் ஆசரித்தல் கைக்கொள்ளுதல் பின்பற்றுதல்
அனுட்டித்தல் கடைப்பிடித்தல்
அனுட்டிப்பு ஆசரிப்பு
அனுட்டுப்பு ஒரு வடமொழிச் சந்தம்
அனுதபித்தல் கழிந்ததற்கு இரங்குதல் பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை
அனுதமம் சிரேட்டமானது
அனுதாத்தம் படுத்தலோசை
அனுதானம் தாளவகை
அனுதாபப்படு இரக்க உணர்வு கொள்ளுதல்
அனுதாபம் இரக்கம்
அனுதாபம் இரக்கம் கழிவிரக்கம் பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை
அனுதாபம் (-ஆக) மற்றவர் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு ஒருவர் கொள்ளும் வருத்த உணர்வு
அனுதாபி ஆதரவு தருபவர்
அனுதாபி (ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினராக இல்லாமல்) ஆதரவு தருபவர்
அனுதாரம் காப்பு
அனுதினமும் ஒவ்வொருநாளும் தினந்தோறும்
அனுதினம் நாள்தோறும்
அனுதினாதினம் நாள்தோறும்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together