9,811 words starting with அ · page 97 of 197
Tamil Word
Tamil Meaning
அனுத்தமம்
அதமம்
அனுத்தமம்
தனக்குமேல் இல்லாதது
அனுத்தம்
பொய்
அனுத்தரம்
ஒவ்வாமறுமொழி
அனுத்தவாகம்
பிரமசரியச் சன்னியாசம்
அனுத்தியோகம்
முயற்சியின்மை
அனுத்துருதபஞ்சமம்
குறிஞ்சியாழ்த் திறவகை
அனுத்தேசம்
விருப்பின்மை
அனுநாசிகம்
மெல்லெழுத்து
அனுநாதம்
எதிரொலி
அனுபத்தி
பொருத்தமின்மை
அனுபந்தசதுட்டயம்
இலக்கியத்தின் இன்றியமையா நாற்கூறுகள்
அவை : பொருள், தொடர்பு, பயன், அதிகாரி
அனுபந்தசதுஷ்டயம்
அனுபந்தம்
அனுபந்தன்
தீமைக்கு உடன்படுபவன்
அனுபந்தம்
பினினிணைப்பு
பிற்சேர்க்கை
அனுபந்தம்
உறவின்முறை
நூலின்பின் சேர்க்கப்படும் துணைச்செய்தி
பிற்சேர்க்கை
தடை
உதவி
அனுபந்தம்
புத்தக முடிவில் இணைக்கப்படும் துணைத் தகவல்கள்
அனுபந்தி
தாகம்
விக்கல்
அனுபந்தி
விக்கல்
தாகம்
அனுபபத்திப்பிரசங்கம்
முற்றுப்பெறாததாதல்
அனுபமன்
அழகன்
சாமனரதிகன்
அனுபமம்
ஒப்பின்மை
அனுபமம்
நிகரில்லாதது
மிகச் சிறந்தது
அனுபமை
ஒப்பில்லாதது
தென்மேற்றிசைப் பெண்யானை
மிகச் சிறந்தது
அனுபல்லவி
கீர்த்தனையின் இரண்டாவது உறுப்பு
அனுபல்லவி
கீர்த்தனத்தில் பல்லவியை அடுத்து வரும் இரண்டாம் உறுப்பு
அனுபல்லவி
பல்லவியின் இரண்டாவது எழுத்தோடு ஒத்த இரண்டாம் எழுத்தைக் கொண்ட கீர்த்தனையின் இரண்டாவது உறுப்பு
அனுபவக்காட்சி
நேராகக் கண்டறியும் அறிவு
அனுபவசாலி
நிறைந்த அனுபவம் உள்ளவர்
அனுபவசாலி
பட்டறிவு மிக்கவன்
அனுபவசாலி
நிறைந்த அனுபவம் உள்ளவன்
அனுபவப்படல்
உற்றறிதல்
அனுபவம்
பட்டறிவு
அனுபவம்
நுகர்ச்சி
பட்டறிவு
அனுபவி
உணர்ந்து மகிழ்தல்
ரசித்தல்
அனுபவி
இன்பமாய் வாழ்பவன்
ஆன்மஞானி
அனுபவி
(இன்பம் தருவதை) உணர்ந்து மகிழ்தல்
அனுபவித்தல்
துய்த்தல்
உரிமையாகக் கையாளுதல், இன்ப நுகர்தல்
அனுபவபூர்வமாய் அறிதல்
அனுபவிப்பு
அனுபோகம்
அனுபவை
பார்வதி
அனுபாகம்
அலவருக்குரியபாகம்
அனுபாடணம்
கூறியது கூறல்
அனுபாதம்
சரணங்களில் ஒன்று
கணக்குவகை
அனுபானம்
மருந்துக்குத் துணையானது
அனுபாலனம்
பாதுகாப்பு
அனுபாவம்
கருத்தை விளக்கும் நடிப்பு
திட எண்ணம்
உயர்வு
அனுபூதி
(ஆன்மீகத்தில்)அறிந்து அனுபவமாக மாறுதல்
அனுபூதி
உணர்ந்து பெறும் அறிவு
அனுபூதிமான்
ஞானி
அனுபோகம்
ஒருவர் தன் வசத்தில் இருக்கும் உடைமையை அனுபவிக்கும் உரிமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.