iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,811 words starting with அ · page 98 of 197

அனுபோகம் இன்பநுகர்ச்சி கையாட்சி பழக்கம் நுகர வேண்டிய தீவினைப் பயன்
அனுபோகம் ஒருவர் தன் வசத்தில் உள்ள உடமையை அனுபவிக்கும் உரிமை
அனுபோகி சுகானுபவம் உடையவன்
அனுப்படி கையிருப்பு காரியங்கள் கடந்த ஆண்டுவருவாய்
அனுப்படிபாக்கி கையிருப்பு
அனுப்படியிறக்குதல் பழைய பாக்கியைக் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல்
அனுப்பினுட்சுவை உப்பு
அனுப்பிரவிட்டம் உட்புகுதல்
அனுப்பிரவேசம் தொடர்ந்து புகுகை
அனுப்பிராசம் வழியெதுகை
அனுப்பிவிடல் போகவிடல்
அனுப்பிவித்துக்கொள்ளல் போக உத்தரவு கொடுத்தல்
அனுப்பு (ஒன்றை அல்லது ஒருவரை)ஓரிடத்துக்குச் சென்றடையச் செய்தல்
அனுப்பு (ஒருவரை) ஓர் இடத்துக்குப் போகச்செய்தல்(ஒன்றை) ஓர் இடம் சென்றடையச்செய்தல்
அனுப்புதல் போகவிடுதல்
அனுப்புதல் போகச்செய்தல் வழிவிடுதல்
அனுமக்கொடியோன் அருச்சுனன்
அனுமக்கொடியோன் அனுமன் உருவம் பொறித்த கொடியையுடைய அருச்சுனன்
அனுமதம் வீணைவகை
அனுமதி சம்மதித்தல் இசைவு
அனுமதி சம்மதம் சதுர்த்தசியோடு கூடிய முழுமதி முழுமதி
அனுமதி1 (செய்ய/இருக்க/போக) விடுதல்/(ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு) சம்மதம் தருதல்
அனுமதி2 (ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும்) சம்மதம்
அனுமதிச்சீட்டு ஒரு இடத்தில் ஒருவரை அனுமதிக்க அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் சீட்டு
அனுமதை ஒருவகைப் புல்
அனுமதோட்டி எட்டாவது மேளகர்த்தா
அனுமந்தச்சம்பா சம்பா நெல்வகை
அனுமந்தன் அனுமான்
அனுமனித்தல் கனைத்தல்
அனுமரணம் உடன்கட்டையேறுதல்
அனுமாசக்காய் ஒரு பூடுவகை
அனுமாசாக்கா பொன்னாங்கண்ணி
அனுமானபலன் நியாய விசாரணையில் ஐயத்தால் கிடைக்கும் நன்மை
அனுமானப்பிரமாணம் கருதலளவை
அனுமானப்பிரமாணாலங்காரம் அனுமானப் பிரமாணவணி
அனுமானம் ஊகம் உய்த்துணர்வு
அனுமானம் கருதலளவை, ஐயம்
அனுமானம் குறிப்பான நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக்கொள்ளும் கருத்து அல்லது முடிவு
அனுமானானுமானம் கருதலுமானம்
அனுமானாபாசம் சந்தேசப் பிரமாணம்
அனுமானி ஓர் முடிவுக்கு வருதல் உத்தேசமாகத் தீர்மானித்தல்
அனுமானி (அறிகுறிகளிலிருந்து) ஓர் உத்தேசமான முடிவுக்கு வருதல்
அனுமானிதம் குதிரைக் கனைப்பு
அனுமானித்தம் குதிரைக்களைப்பு
அனுமானித்தல் அனுமானப் பிரமாணத்தால் அறிதல் உத்தேசித்தல் ஐயப்படுதல் கனைத்தல்
அனுமிதி அனுமானம்
அனுமிதி அனுமானத்தால் உண்டாகும் அறிவு
அனுமித்தல் அனுமானித்தறிதல்
அனுமேயம் அனுமானத்தால் அறியத்தக்கது
அனுமோதனம் இன்பம் உவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together